அறிவியல் அதிசயம்

மருத்துவ அதிசயம். ஜுலியா அர்மாஸ் , அட்லாண்டாவில் தாய்சேய் நலத் துறையில் தாதி யாக பணிபுரிந்த பெண் . அவள் கர்ப்பமாக இருந்த போது ஏற்பட்ட சில உபாதைகள் காரணமாக ஸ்கேன் செய்தபோது , கருவிலிருந்த குழந்தை `ஸ்பைனா பிஃபிடா ( spina bifida ) என்ற தண்டுவட …

லண்டனில் தேவையற்ற கெட்ட நினைவுகளை நீக்கும் மின் அதிர்வு சிகிச்சையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நெதர்லாந்தில் உள்ள நிஜ்மெகன் ராட்பட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, மார்ஜின் குரோஸ் மற்றும் அவரது சகாக்கள் இணைந்து, மின் அதிர்வு சிகிச்சையின் மூலம், தேவையற்ற நினைவுகளை நீக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர். நினைவுகள் நிரந்தரமானதல்ல என்பதன் …

லித்தியம் அயான் பேட்டரிகள் மூலம் இயங்கும் செயற்கையான மனித இதயத்தை பிரான்ஸ் மருத்துவர்கள் உருவாக்கினார்கள். இந்த செயற்கை இதயத்தை முதல் முறையாக தலைநகர் பாரிசிஸிலுள்ள ஒரு மருத்துவமனையில் 75 வயது முதியவருக்கு பொருத்தி வெற்றிகரமாக இயங்க செய்தனர். உயிருள்ள உறுப்பை போன்று இயங்கும் இந்த செயற்கை இருதயம் 5 …

மனித உடலில் உள்ள என்பு போன்ற வன்மையான கட்டமைப்புக்களை படம் பிடிக்க உதவும் X-ray தொழில்நுட்பத்தில் மற்றுமொரு புரட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் என்புகளிலுள்ள மென்மையான இழையங்களையும் துல்லியமாக படம் பிடித்து அவற்றின் மூலம் நோய் பற்றிய தெளிவான தகவல்களை பெற முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். MIT …

பிரித்தானியாவை சேர்ந்த நிறுவனமான SCP Marine Innovation நீருக்கு அடியில் வேகமாக பயணம் செய்ய உதவும் x2 Underwater Jet Packஎனும் அதி நவீன சாதனத்தை உருவாக்கியுள்ளது. கைளில் பொருத்தி பயன்படுத்தக்கூடிய இச்சிறிய சாதனத்தைக்கொண்டு இலகுவாக பயணம் செய்ய முடிவதுடன், கைகளை திருப்புவதன் மூலம் பயணிக்கும் திசையை மாற்றக்கூடிய …

பீஜிங்: சீனாவில் தொழிற்சாலையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வேலை செய்கிறார். கடந்த …

கூகுள் நிறுவனம் தனது தொழில்நுட்பத்தினை பல்வேறு துறைகள் சார்ந்தும் பரப்பி வருவது தெரிந்ததே. இந்நிலையில் ஏற்கணவே உருவாக்கப்பட்டுள்ள நாய், சீட்டா, காட்டுப் பூனை போன்ற வடிவங்களை உடைய ரோபோக்களை போன்று இராணுவத்தினருக்கு உதவக்கூடியதும் மிருகத்தின் உருவத்தை ஒத்ததுமான புதிய ரோபோ வடிவமைப்பில் இறங்கியுள்ளது. இது தவிர கடந்த 6 …

சுவிஸ் சாதனையாளரும், விமான ஓட்டியுமான பெர்ட்ராண்ட் பிகார்டு (Bertrand Piccard) அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாநிலத்திலிருந்து மிசோரி வரை கடந்த திங்களன்று சூரியசக்தி விமானத்தை ஓட்டிச் சென்றார். மிசோரியில் ஏற்பட்ட சூறாவளிப்புயலால் விமான நிறுத்தம் பாதிக்கப்பட்டதால் அதற்கு பதிலாகத் தற்காலிகமாக ஓர் ஏற்பாட்டை இந்த விமானத்தை நிறுத்துவதற்காகச் செய்து வைத்துள்ளனர். …

துரித நேரத்தில் மக்கள் மத்தியில் இடம்பிடித்த iPhoneகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துணைச் சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றமை தெரிந்ததே. இந்நிலையில் வயர்லெஸ் முறையில் அவற்றினை சார்ஜ் செய்யக்கூடிய நவீன சாதனம் ஒன்று தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. iQi Mobile எனப்படும் இச்சாதனமானது iPhone 5, iPhone 5C, iPhone 5S …

மாடுகளை மேய்த்து விட்டு மீண்டும் பத்திரமாக திரும்ப அழைத்து வரும் ‘ரோபோ’வை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இவை 4 சக்கரங்களால் ஆனது. இவற்றை அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். இவை பண்ணைகளில் இருந்து பசுமாடுகளை மேய்ச்சல் நிலத்துக்கு பத்திரமாக அழைத்து சென்று கண்காணிக்கின்றன. மாடுகள் மேய்ந்தவுடன் மாலையில் அவற்றை …

1 2 3 4