உடல் நலம்

உடல் நலம் நம் கையில்தான் உடல் நலம் நம் கையில்தான் என்னும் இந்த வாக்கியம் ஒரு பொன்மொழி. ஒவ்வொருவரின் உடல் நலமும் அவர்ரவர் கையில்தான் உள்ளது. “நம் உடல் நலம் மருத்துவர் கையில்” என்று இப்பொழுது பொதுவாகப்பலர் நினைக்கின்றனர். இந்த எண்ணம் மாற வேண்டும். மனிதன் நினைத்தால் நோய் …

பூமியில் காணப்படும் ஒவ்வொரு தாவரமும் ஓர் அரிய நோய் நிவாரணி என்பதுதான் உண்மை. அவ்வகையில், பப்பாளி ஒரு முழுமையான மருத்துவமனையாய் செயல்படும் சகல நோய்களுக்கான ஒரு அற்புதமான நிவாரணி என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆம்… பப்பாளி ஒரு சிறந்த மலமிளக்கி! மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, …

வெளியூர்களுக்கு பயணம் செல்லும்போது, பெரும்பாலோனோர், குடிப்பதற்கு பாட்டில் குடி நீரை உபயோகிப்போம். Aquafina, Kinley, Bislery போன்ற பல்வேறு கம்பெனிகளின் குடிநீர் பாட்டில்களை நாம் வாங்கி பயன்படுத்துவோம்.  இதில் எந்த கம்பெனி நல்ல கம்பெனி என்பதை நாம் ஆராய்வதில்லை. அதோடு இப்பாட்டில்களின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள மர்ம எண்களை நம்மில் …

இதயநோய் தற்போது வயதானவர்களை மட்டுமின்றி இளைஞர் களையும் அதிகம் பாதிக்கிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். உலக இதய தினம் ஆண்டு தோறும் செப்டம்பர் 29-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இதுதொடர்பாக ஸ்டான்லி அரசு மருத்துவமனை இதயவியல் துறை தலைவர் டாக்டர் கே.கண்ணன், அப்பல்லோ மருத்துவமனை இதய மற்றும் நுரையீரல் அறுவைச் …

சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு …

தேங்காய் சேர்க்காத குழம்பு வகைகள் தமிழகத்தில் குறைவு. அதில் இருந்தே தேங்காயின் பெருமையை புரிந்து கொள்ளலாம். தென்னை மரத்தின் கனிதான் தேங்காய் என்றாலும் அது பருப்பு வகையோடு பிரித்து அறியப்படுகிறது. இதில் அடங்கிய சத்துக்களின் விவரத்தை அறியலாம்… * தேங்காயில் பல அத்தியாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன. அதிக ஆற்றல் …

தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் …

நமக்கு வரும் நோய்களில் பெரும்பாலானவற்றை தீர்க்க இயற்கையிலேயே பல வழிமுறைகள் உள்ளன. மூலிகைகள், காய்கறிகள் மற்றும் பழங்களை உற்பத்தி செய்வதன் மூலம் மனிதனுக்கு மரணத்தைத் தரும் நோய்களைக் கூட விரட்டு முடியும் என்பது உண்மை.அந்த வகையில் மனிதனுக்கு மரணவாயிலை திறக்கும் நோய்களில் ஒன்றாக சர்க்கரை நோயும் உள்ளது. சர்க்கரை …

உலக சுகாதார நிறுவனம் அனுமதித்துள்ள அளவைக் காட்டிலும் இந்தியாவின் முன்னணி நிறுவனங்களின் தேயிலைகளில் அதிகமான பூச்சிக்கொல்லி மருந்து நச்சுகள் இருப்பதாக சுற்றுச்சூழல் நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது. அரசு சாரா நிறுவனமான ‘கிரீன்பீஸ் இந்தியா’ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்த தகவலை அளித்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. உலக சுகாதார …

கறுப்புநிறக் குச்சிகள் கொண்ட பல்துலக்கும் பிரஷ்ஷை அறிமுகப்படுத்தியிருக்கிறது கோல்கேட் நிறுவனம். அதில் கரித்தூள் (charcoal) இருக்கும் என்றும் அதனால் வெள்ளைக்குச்சிகள் கொண்ட பிரஷ்ஷைவிட இது நன்றாக ஊடுருவி பற்களைத் துலக்கும் என்றும் விளம்பரம் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட கோல்கேட் உப்பு (salt) பேஸ்ட்டும் சந்தையில் …

1 2 3 4 5 11