உடல் நலம்

மஞ்சள் காமாலை ஏன் ஏற்படுகிறது? நம் உடலில் உள்ள மிகச்சிறந்த ஒரு உறுப்பான கல்லீரல் சுரக்கின்ற பித்தநீரின் அளவு இரத்தத்தில் அதிகமாகி பித்தப்பை பாதிக்கப்படுவதைத்தான் மஞ்சள்காமாலை என்று கூறுகிறோம். மஞ்சள் காமாலை நோயாளிக்கு தோல் மஞ்சளாகவும், கண்களின் வெண்படலத்தில் மஞ்சள் நிறம் படிந்தும் காணப்படும். மஞ்சள் காமாலையில் சில …

ஆடுகளுக்கான மூலிகை வைத்தியம் சித்த மருத்துவர்: ராஜமாணிக்கம்,  ”ஆடுகளுக்குச் சரியான நேரத்துல குடல்புழு நீக்கலனா, மெலிஞ்சு போயிடும். கால்படி அளவு சூபாபுல் (சவண்டல்) விதையை, 24 மணி நேரம் தண்ணியில ஊற வெச்சு, அதுல இருந்து 50 மில்லி தண்ணிய எடுத்து ஆட்டுக்குக் கொடுத்தா போதும். குடல்புழு வெளிய வந்துடும். வேப்பிலை, மஞ்சள், துளசி இது மூணையும் சம …

லண்டன்: குழந்தைகளை அடிமையாக்கும் ஒருவகை போதைப் பொருள் கலப்பதாக பிரபல ஓரியோ (OREO) பிஸ்கட் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பிஸ்கட்களில் ஒன்று தான் ஓரியோ (OREO). இந்த பிஸ்கெட்களை சாப்பிடும் குழந்தைகளின் மூளை கோகைன் போதைப் பொருளை உண்ட உற்சாகத்தை …

புதுடெல்லி: இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.), அனைத்து வகையான கரியமில வாயு கலந்த குளிர்பானங்களையும் கண்காணித்து அவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதனை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-ன் படி நாட்டு மக்களின் அடிப்படையான வாழ்வுரிமையை …

காதுகளை பாதுகாப்பதன் அவசியம் காதுக் குடுமியை அகற்றுவது எப்படி? இப்படிக் கேட்பவர்கள் பலர், குப்பை வாளிக்குள் (Dustbin) இருக்கும் குப்பைகளை அகற்றுவதுபோல காதுக்குடுமியையும் அகற்ற வேண்டும் என அவர்கள் நினைக்கிறார்கள்.உண்மையில் காதுக் குடுமி என்பது காதையும் செவிப்பறையையும் பாதுகாப்பதற்காக எமது உடல் தானாகவே உற்பத்தி செய்யும் பாதுகாப்புக் கவசம் …

கொடூர விஷத்தன்மை கொண்ட மரபணு மஞ்சள் வாழைப்பழங்கள் முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், …

தினமும் பழங்களைச் சாப்பிட்டுவந்தால், நீரிழிவு நோய் தாக்குவதற்கான ஆபத்து குறைகிறது எனப் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இரண்டு லட்சம் பேரின் உணவுப் பழக்கம், உடல் ஆரோக்கியம் தொடர்பான 25 ஆண்டுத் தரவுகளை ஆராய்ந்ததில் இது தெரியவந்துள்ளது.  குறிப்பாக திராட்சை, ஆப்பிள் போன்ற பழங்களைச் சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு நோய் தாக்கும் …

தங்களது குடும்பத்தினர்களின் எவராது நோயுற்றால் அவர்கள் மீது முஅவ்விதத்தைன் (குல் அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ்) என்று சொல்லக் கூடிய இரண்டு அத்தியாயங்களை ஓதி அவர்கள் மீது ஊதக் கூடியவர்களாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். (முஸ்லிம், 2192) தனது குடும்ப அங்கத்தினர்களில் ஒருவர் நோயுற்ற பொழுது, …

வெயில், மழை கலந்த சீதோஷ்ண நிலை தற்போது நிலவுவதால் வைரஸ்கள் வேகமாக பெருகி நோய்களை பரப்பி வருகின்றன. சளி, காய்ச்சல் தொடங்கி அம்மை உள்ளிட்ட பெரிய நோய்கள் வரை வைரஸ்களால் ஏற்படுகின்றன. அம்மை நோய்களில் இருந்து காத்துக் கொள்வது பற்றி ஆலோசனை சொல்கிறார் டாக்டர் முத்து செல்லக்குமார். வைரஸ் …

1 9 10 11