தொழுகை

தொழுகை

இயன்றதைச் செய்க..! இறையருளைப் பெறுக..! –சிராஜுல்ஹஸன் குருவுக்கும் சீடருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம். “உணவளிப்பவன் இறைவன்தான்’ என்பது குருவின் வாதம். இல்லை என்பது சீடருடைய வாதம். இறுதியில் சீடர் ஒரு முடிவுக்கு வந்தார். “இன்று ஒருநாள் முழுவதும் நான் காட்டிற்குச் சென்று கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருக்கப் …

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் ஜனாஸாத் தொழுகை தொழும் முறை ஜனாஸா தொழுகைக்கு நான்கு தக்பீர்கள் கூற வேண்டும். முதல் தக்பீர் கூறிய பிறகு ஸூரத்துல் ஃபாத்திஹா ஓத வேண்டும். இரண்டாவது தக்பீரில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூற வேண்டும். மூன்றாவது நான்காவது தக்பீரில் மய்யித்திற்காக துஆ …

பருகுவதின் ஒழுங்குமுறைகள்  அல்லாஹ்வின் பெயர் கூறி பருக வேண்டும். உங்களில் ஒருவர் சாப்பிட்டால் அல்லாஹ்வின் பெயரை (“பிஸ்மில்லாஹி” என்று) கூறி (ஆரம்பம் செய்யட்டும்). ஆரம்பத்தில் அல்லாஹ்வின் பெயரை கூற மறந்து (இடையில் நினைவு வந்து)விட்டால் ‘பிஸ்மில்லாஹி அவ்வலஹூ வஆகிரஹூ’ எனக் கூறட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: …

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழுநோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழுநோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘நல்ல நிறம், நல்ல …

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இணைவைக்கும் செல்வந்தனும் ஏழை முஸ்லிமும் மனிதர்களில் வெற்றியாளர் யார்? அவர் செல்வந்தரா? ஏழையா? அன்று முதல் இக்கேள்வி இருந்தே வந்துள்ளது. பிற மனிதருடன் போட்டி போடுவதும், தன்னை பிறருடன் ஒப்பிட்டு பார்ப்பதும் மனிதனின் பிறவி குணங்கள். வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயிப்பது எது? இறை நம்பிக்கையின்றி …

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் நண்பனே, நண்பனே, நண்பனே! ‘உன் நண்பனைப் பற்றிச் சொல், நான் உன்னைப் பற்றிச் சொல்கிறேன்’ என்று ஒரு சொல் வழக்கு உண்டு. நட்பு என்பது அந்த அளவுக்கு மிகவும் நெருக்கமான, இனிமையான ஓர் உறவு. மிகத் தூய்மையானதும்கூட. ஆனால், இன்றைய நட்பையும், ‘நண்பர்கள்’ என்று சொல்லிக் …

ஆடு மேய்க்கும் இடையனிடம் ஒரு ஆட்டை விலைக்கு தருமாறு ஒரு சிலர் கேட்டு வற்புறுத்துகின்றனர். இந்த ஆடு தன்னுடையது இல்லை என்று கூறுகிறார். 200 ரியால் தருகிறேன், யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று கூறி அவரை சம்மதிக்க முயற்சிக்கின்றனர். அந்த இடையன் 200,000 ரியால் கொடுத்தாலும் தர முடியாது …

நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறினார்கள் : “ஐந்துக்குமுன் ஐந்தை பாக்கியமாக கருது ! முதுமைக்கு முன் இளமை,நோயிக்கு முன் உடல் நலம் வறுமைக்கு முன் வசதி , நேரமின்மைக்கு முன் நேரம் , மரணத்திற்கு முன் வாழ்வு ! ஆதாரம்: திர்மிதி – (ஹதீஸின் கருத்து)

தாடியின் நன்மைகள் : அறிவியல் சான்றுகள் –இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டுநடப்புகள் – டாக்டர் த.முஹம்மது கிஸார் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டேனியல் நி பிரீட்மான் (Daniel G.Freeman) என்பவர் தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (Reproductive Value) பற்றி …

ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை நல்ல உடல் நலம். அதாவது ஆரோக்கியம். ஆரோக்கியத்தைப் பெற நம் உடல் வலிமையாக இருக்கவேண்டும். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். ஆரோக்கியமான வாழ்வுதான் அருள் பெற்ற வாழ்வு.இஸ்லாம் ஆரோக்கியத்திற்கு அளவு கடந்த முக்கியத்துவம் அளிக்கிறது. ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் உடலை வலிமையாக …

1 2 3 4 5 6