சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

ஐதராபாத்: ஆந்திர வனப்பகுதியில் தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். அதில்”வனப்பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து விரைந்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவம், ஆந்திர காவல்துறை நடத்தியது போலி …

இந்தூர்: நாடும் முழுவதும் பசுவதைச் சட்டம் அமுல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசம் இந்தூரில் சமண மத ஆன்மிக தலைவர்களின் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய ராஜ்நாத் சிங் தெரிவித்ததாவது: நாடு முழுவதும் பசுவதை சட்டம் கொண்டு வர நாடாளுமன்றத்தில் பாஜக பல்வேறு …

நேற்று தந்தி டிவியில் “கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சி. பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை மடக்கி மடக்கி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் பாண்டே. பாண்டே திறமைசாலி. கேள்வி கேட்பவரின் அத்தனை சாமர்த்தியமும் அவரிடம் இருக்கிறது. கூடவே…. காவிகளின் மீதான விசுவாசமும். ஜவாஹிருல்லா பாண்டேயை சமாளித்த அளவுக்கு வேறு யாராவது சமாளிப்பார்களா என்பது சந்தேகம். …

உத்திரப் பிரதேச மாநிலம், ஹாஷிம்புராவில் 1987-ம் ஆண்டு முசுலீம் மக்கள் 42 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 16 பேரை தில்லி நீதிமன்றம் விடுதலை செய்து சனிக்கிழமை 21-03-2015 அன்று உத்திரவிட்டது. உத்திரப்பிரதேச மாநில ஆயுதப் படை பிரிவைச் சேர்ந்த போலீஸ் கயவாளிகள்தான் மேற்கண்ட படுகொலையைச் செய்த …

புதுடெல்லி: மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின் கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் கூறி அதற்கான ஒப்புதலை முந்தைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் …

புதுடெல்லி: உத்திர பிரதேசத்தில் 42 முஸ்லிம்களை சுட்டுக் கொலை செய்த காவல்துறையினர் 16 பேரை டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 1987-ம் ஆண்டு மே மாதம் உத்தரப் பிரதேசம் மீரட் அருகேயுள்ள ஹசிம்புராவில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கலவரத்தைத் தடுக்க அங்கு குவிக்கப் பட்ட ரிசர்வ் …

சானா: ஏமன் நாட்டில் இரண்டு மசூதிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தற்கொலை தாக்குதலில் 142 பேர் பலியாகியுள்ளனர். ஏமன் தலைநகர் சானாவின் தெற்கு பகுதியில் பத்ர், அல் ஹசாஹூர் மசூதிகளில் நேற்று வெள்ளிக்கிழமை. தொழுகைக்காக மக்கள் கூடியிருந்தபோது அங்கு நுழைந்த தற்கொலை படை பயங்கரவாதிகள் தங்கள் உடலில் கட்டியிருந்த …

காரைக்குடியில் காதலர்களை குறிவைக்கும் போலி போலீஸ்: இளம்பெண் பலாத்காரம் சிவகங்கை: காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்த காதல் ஜோடியிடம் போலீஸ் எனக்கூறி இரண்டு கயவர்கள், இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆவுடைபொய்கை கிராமம் உள்ளது. திருச்சி-ராமேஸ்வரம் …

கொல்லிமலை – இயற்கையின் செல்லக்குழந்தை இயற்கையை கொன்றொழித்த இடங்களுக்கு மத்தியில் இயற்கையின் பொக்கிஷ மலைப்பிரதேசமாய் இன்று நம்மிடையே உள்ளது கொல்லிமலை. நாமக்கல் மாவட்டத்தில் அமைந்திருக்கும் கொல்லிமலை 1000 முதல் 1300 மீ உயரம் கொண்டது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், இன்றும் கொல்லி மலை …

இந்தியரான, சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் அகர்வால் இந்த ஆண்டு ஆசிய பகுதிக்கான ‘கிரீன் நோபல்’ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷ் அகர்வால், சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜிண்டால் ஸ்டீல் மற்றும் பவர் நிறுவனம் நடத்தி வந்த நிலக்கரிச் சுரங்கத்தை மூடியதன் மூலம் இந்த …

1 2 3 4 5 6