சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழல்

மதுரை(30 டிச 2016): மாட்டை தெய்வமாக்கி, மனிதனை அடிமையாக்கும் நாடு இந்தியா என்று கபாலி பட இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கில் கலந்துகொண்ட இயக்குனர் ரஞ்சித் பேசியதாவது; இந்தியா மனிதனை மனிதனாக பார்க்காத நாடு. இங்கு சமூக நீதியை எதிர்பார்த்தால் …

பெருநாள் தர்மமும் நோக்கமும். “பித்ரு ஸகாத், நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் …

ஐயம்:  தங்களின் தளத்தில் கேள்வி பதில் பகுதி கண்டேன். அனைத்திற்கும் அழகாக விளக்கம் கொடுத்து இருக்கிறீர்கள். என் மனதில் உள்ள ஒரு கேள்வி: குரான் இறங்கிய மாதம் என்று ரம்ஜான் மாதத்தை குறிக்கிறீர்கள். ஆனால் குரான் 13 வருடங்களாக சிறுகச் சிறுகவே இறங்கியது என்று படித்துள்ளேன். அப்படி இருக்க …

“குர் ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி அவ்ன் அன்ஸார் இஸ்லாஹி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிறப்புக்கு முன்பிருந்த அரேபியாவில் ஆணாதிக்கமும் அராஜகமும் அநாகரீகமான செயல்பாடுகளும் தலைவிரித்தாடிய அன்றைய சூழலில், அல்லாஹ் தனது நேசர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலமாக மானுட வர்க்கம் …

நோன்பு தரும் பயிற்சி” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஜியாவுத்தீன் மதனீ. மறுமையில் சுவனத்தை அடைந்து கொள்ள விரும்பும் ஓர் மனிதர், இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த இறையச்சத்திற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சியை (Spiritual  Training) நோன்பு நோற்பதின் மூலம் அவர் …

ரியாத் (15 டிச 15):பயங்கர வாதத்தை அழிக்க சவுதி அரேபியா தலைமையில் இஸ்லாமிக் ராணுவ கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்படை 34 நாடுகள் கூட்டமைப்பில் பங்கு கொண்டுள்ளது. ரியாதை தலைமையாக கொண்டு தாக்குதல் நடத்த இந்நாடுகள் முடிவு செய்துள்ளன. தீவிரவாதத்திற்கு எதிராக இந்நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுமென்று சவுதி அரேபியா …

அம்மான்(12 அக்.2015): ஜோர்டானில் மகாத்மா காந்தி பெயரில் சாலை ஒன்றினை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி திறந்து வைத்தார். ஜோர்டானில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அந்நாட்டின் தலைநகர் அம்மானில் உள்ள ஒரு சாலைக்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த சாலையை குடியரசுத் …

ஐதராபாத்: தெலுங்கானாவில் பரவும் பன்றிக்காய்ச்சலைத் தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது. பன்றி காய்ச்சல் அறிகுறியுடன் ஐதராபாத் ஆஸ்பத்திரியில் பலர் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர். கடந்த மாதம் 1-ந்தேதி முதல் இதுவரை 431 பேருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டதில் 66 பேருக்கு …

இப்போதெல்லாம் பெரும்பாலான நாட்டார் தெய்வக்கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது. மொட்டை வெயிலில் பீடங்களாக காய்ந்து கொண்டிருந்த அய்யனார்களும், கருப்பசாமிகளும், மாடசாமிகளும், அங்காள பரமேஸ்வரி, பேச்சியம்மன், இசக்கியம்மன், காளி, என்று உக்கிரமான நாட்டார் தெய்வங்கள் பெருந்தெய்வக்கோவில்களின் ஆகம விதிகளின்படி மாற்றியமைக்கப்படுகின்றன. கோவில் கோபுரங்கள், துணை தெய்வங்கள், உருவாக்கப்படுகின்றன. கோவில் மதில் சுவர்கள் …

சீனா : வெறும் மூன்றே மணி நேரங்களில் 2 மாடிகள் கொண்ட வீட்டினைக் கட்டி முடித்து சாதனை படைத்துள்ளதுள்ள சீன கட்டுமான நிறுவனம். சாதாரணமாக அழகிய வீடு ஒன்று கட்டி முடிக்க குறைந்தது 6 மாதங்களாவது ஆகும். ஆனால் சீனாவில் 3 மணி நேரத்தில் 2 மாடி வீடு …

1 2 3 6