வீடியோ

இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பாக ரமலான்-2014 தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, நாள்: 9.7.204 (ஆடியோ) உரை: மௌலவி முஜிப்ரஹ்மான் உமரி தலைப்பு : தலைமைத்துவம் மற்றும் அதன் ஒழுங்குகள் நாள்: 9.7.204 இடம்: FAHAHAEEL, குவைத்  [soundcloud url=”https://api.soundcloud.com/tracks/157870219″ params=”auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true” width=”100%” height=”450″ iframe=”true” /]

இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பாக ரமலான்-2014 தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி உரை: மௌலவி முஜிப்ரஹ்மான் உமரி தலைப்பு : கல்வியின் அவசியம் நாள்: 6.7.204 இடம்: FAHAHAEEL, குவைத்       [soundcloud url=”https://api.soundcloud.com/tracks/157559045″ params=”auto_play=false&hide_related=false&show_comments=true&show_user=true&show_reposts=false&visual=true” width=”100%” height=”450″ iframe=”true” /]

அன்பின் இஸ்லாமிய சொந்தங்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.., இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பாக ரமலான்-2014 தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அல்லாஹ்வின் அருளால் நடைபெற்று வருகிறது. எல்லா புகழும் வல்லோன் அல்லாஹ்வுக்கே ! inஇன்றைய தினம் சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள மௌலவி …

அன்பின் இஸ்லாமிய சொந்தங்களே ! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.., இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பாக ரமலான்-2014 தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு அல்லாஹ்வின் அருளால் நடைபெற்று வருகிறது. எல்லா புகழும் வல்லோன் அல்லாஹ்வுக்கே ! நேற்றைய இரண்டு தினங்களில், சிறப்பு விருந்தினராக தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள …

IGC யின் ரமழான் – 2014  மாத சிறப்பு நிகழ்ச்சிகள் இடம்: சுவனத்து பூஞ்சோலை கூடாரம், FAHAHEEL, குவைத் உரை: சகோதரர் முகவை அப்பாஸ் – பிறை 1 தலைப்பு : நோன்பின் மகத்துவம் – இறையச்சம்

‘பொன்னான வாக்கு’ எனும் தலைப்பில் அண்மையில் ஒரு குறும்படம் இயக்கும் வாய்ப்பு எனக்கு வாய்த்தது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்! தேர்தல் காலத்தில் நம்மாலான சிறு முயற்சி.உங்கள் கருத்துகளுக்காகக் காத்திருகின்றேன். அன்பில் என்றும்… வி.எஸ்.முஹம்மது அமீன் 8012066681 http://jihtnmedia.com/?p=489 thanks to : http://www.satyamargam.com

திருக்குர் ஆன் உருவாக்கிய தியாக சிந்தனை! அல்முஃமின் அழைப்புமைய தெருமுனைக் கூட்டம்! ஆட்சி அதிகாரத்தை நோக்கி பரம்பரை முஸ்லிம்கள் பயணித்துக் கொண்டு இருக்கையில் அழைப்புப் பணியில், அல்லாஹ்வின் பாதையில் உயிர் நீத்து ஷஹீது எனும் உயர் பதவியை அடைய நினைக்கும் இந்த இஸ்லாத்தை ஏற்ற சகோதாரனின் உரையைக் கேளுங்கள்! …

1 2 3 4 5