கணினி

கணினி

நீங்கள் தவறாக sent பண்ணிய ஈமெயில்யை unsent பண்ண முடியும், நீங்கள் தவறாகவோ அல்லது மாற்றியோ ஒரு மெயில்லை அனுப்பி விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற முடியும். முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் நுழைந்து கொள்ளுங்கள். இப்போது Settings என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். இப்போது Laps …

காஷ்மீரில் 3 வாட்ஸ் அப் குரூப்களின் அட்மின்களை போலீஸார் கைது செய்து உள்ளார்கள். அந்த குரூப்களில் தவறான செய்திகளை வெளியிட்டதற்காகவும், அமைதி கலைக்கும் செய்திகளை வெளியிட்டதாலும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். எனவே …

நமக்கு எந்த ஒரு சந்தேகம் வந்தாலும், அந்த சந்தேகத்தை நாம் நமது ஐபோனில் குரல் மூலம் பதிவு செய்து அந்த சந்தேகத்துக்குரிய பதிலை பெற்றுக்கொள்ளலாம். அதற்காக நமக்கு உதவுவது சிரி (Siri) என்ற ஆப்ஸ். ஆப்பிள் ஐபோனில் பதிவு செய்யப்பட்டிருக்கும் இந்த சிரியில், புளோரிடோவை சேர்ந்த ஒருவர் இறந்த …

சென்னையை சேர்ந்த 8 வயது பள்ளி மாணவன் சுமார் 50 மொழிகளில் தட்டச்சு செய்யும் தனது அபார திறமையின் மூலம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றான். சென்னை வியாசர்பாடி மகாகவி பாரதியார் நகரை சேர்ந்த அப்துல் ஹமீது, ஆமினாள் பேகம் தம்பதியினரின் மூத்த மகன் மகமூத் அக்ரம். சென்னையில் டாக்டர் …

காஸாவில் இஸ்ரேல் நடத்திய மிருகத்தனமான தாக்குதல்களுக்கு தொழில் நுட்ப உதவிகள் அளித்ததன் மூலம் SONY நிறுவனம் காஸா தாக்குதல் மீதான தனது நிலைப்பாட்டை உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று இஸ்ரேலின் ரொக்கட் ஒன்றின் பகுதியை ஆராய்ந்த போது அதில் SONY நிறுவனத்தின் கமராக்கள் மற்றும் ரொக்கட்களை …

தகவல் பெறும் உரிமை சட்டம் அங்கும் இங்கும் அலையாமல் இலகுவாக இணையதளத்திலேயே தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் அமைச்சர்களிடம் தகவல் கேட்க முடியும். 37 துறைகளுக்கு மட்டுமே தற்போது விண்ணப்பம் செய்ய முடியும். கீழே உள்ள லிங்க்அய் கிளிக் செய்து https://rtionline.gov.in  “Select Ministry/Department/Apex body” என்பதன் …

வீடியோ எடிட்டிங் செய்ய உதவும் அசத்தலான இலவச ஹாலிவுட் மென்பொருள். வீடியோ எடிட்டிங் செய்யும் நண்பர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி அதாவது நம் வீடியோவை எடிட் செய்து ஹாலிவுட் தரத்தில் காட்ட ஒரு இலவச மென்பொருள் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. வீடியோ எடிட்டிங் செய்ய பல மென்பொருட்கள் வந்தாலும் …

கூகுளின் பரிசை வெல்ல நீங்கள் தயாரா?   Google நிறுவனம் Institute of Electrical and Electronic Engineers (IEEE) நிறுவனத்துடன் இணைந்து Little Box Challenge எனும் போட்டி ஒன்றினை நடாத்துகின்றது.இதன்படி மின்கலங்களில் சேமிக்கப்பட்டுள்ள DC மின்னோட்டத்தினை AC மின்னோட்டமாக மாற்றக்கூடிய சிறிய அளவிலான இன்வெட்டர் ஒன்றினை …

இன்று நாம் அனைவரும் இணையத்தில் பயனபடுத்துவது பேஸ்புக் என்னும் சமூக வலைதளத்தை தான் . இந்த வலைதளத்தில் நாம் பயணிக்கையில் பல உப்யோகமான தகவல்களை நாம் காணலாம் . இந்த தகவல்களை நாம் பின்னே பயன்படுத்தும் வகையில் நாம் சேவ் செய்து வைத்துக் கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் …

புனித ரமழான் மாதத்தில் குர் ஆனை 12 மொழிகளில் வாசிப்பதற்கான புதிய டிஜிட்டல் தொழில்நுட்பம் விற்பனைக்கு வந்துள்ளது. முதல் முறையாக இந்தியாவில் இத்தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக “டைம்ஸ் ஒப் இந்தியா” பத்திரிகை தெரிவித்துள்ளது. ஈ-பென், இயர்போன் வசதிகளை கொண்டதாக 3500 ரூபாவுக்கு (இந்திய ரூபாய்கள்) இந்த டிஜிட்டல் குர்ஆன் கிடைக்கின்றது. …

1 2 3 4 5 11