விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவர் கூட முதல் 10 சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை. டேவிட் வார்னர், யூனிஸ் கான் ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் கண்ட முதல் பாகிஸ்தான் வீரர் யூனிஸ் கான் 4 இடங்கள் முன்னேறி 7-வது …

தென் ஆப்பிரிக்க கால்பந்து அணியின் கோல்கீப்பர் சென்ஸோ மெயீவா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஜொகான்னஸ்பர்க் அருகே உள்ள வாஸ்லூரஸ் என்ற ஊரில் அவரது வீட்டில் நேற்று காலை துப்பாக்கியுடன் நுழைந்த 2 மர்ம நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பேர் துப்பாக்கியுடன் …

வேகப்பந்து வீச்சில் கலக்கி வரும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சன் பற்றி வக்கார் யூனிஸ் கூறுகையில், ‘அவர் ஒன்றும் வாசிம் அக்ரம் அல்ல’ என்று கூறியுள்ளார். “நான் வாசிம் அகரமுடன் ஒருவரையும் ஒப்பிட மாட்டேன், இதில் உறுதியாக இருக்கிறேன், அவர் ஒரு பெரிய பவுலர், பாகிஸ்தானுக்காக பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளார். …

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் டிவிலியர்ஸ் தனது அபாரமான ஆட்டத்தை மீண்டும் ஆட, தென் ஆப்பிரிக்கா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நியூசிலாந்தின், மவுண்ட் மான்கானுயில் உள்ள ‘பே ஓவல்’ மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா நியுசீலாந்தை …

இலங்கை அணிக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் 3 போட்டிகளில் விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் தோனிக்கு ஓய்வு அளிக்கும் நோக்கத்துடன் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி வாரியத்துடன் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பாக இந்தியத் தொடரை …

ஏற்கனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக படுதோல்வியைச் சந்தித்து மனம் வெதும்பிய நிலையில் இருக்கும் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக் தற்போது புதிய சிக்கலில் மாட்டியுள்ளார். 3.9 மில்லியன் ரூபாய்கள் வரை அவர் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக அவரது வங்கிக் கணக்குகளை பாகிஸ்தான் பெடரல் பீரோ ஆஃப் ரெவின்யு முடக்கியுள்ளது. …

ஆர்ஜண்டீனா கால்பந்தாட்ட வீரர் லியோனெல் மெஸ்ஸி, வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்ற வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளார். தனது தந்தை கையாளும் தனது நிதி விவகாரங்கள் தொடர்பான இந்த வழக்கில் தன்னை சேர்க்கக் கூடாது என்று பார்ஸிலோனா அணிக்காக விளையாடும் மெஸ்ஸி தாக்கல் செய்திருந்த …

ஹைதராபாத்: சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. 6-வது சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் அரைஇறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் …

ஆண்ட்ரே ரஸல், ரியான் டென் தஸ்சாத்தே ஆகியோர் ஆடிய விதம் வியப்பாக இருக்கிறது என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். ஹைதராபாதில் நேற்று முன்தினம் நடைபெற்ற சாம்பி யன்ஸ் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியா சத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை …

ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் காஸ்பரோவிச், இந்திய அணியின் ஆஸ்திரேலிய தொடர் பற்றி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார். இந்திய கேப்டன் தோனி பற்றி கூறுகையில், “தோனி ஒரு தனிச்சிறப்பு வாய்ந்த வீரர் என்றே நான் கருதுகிறேன். தோனி போன்ற வீரர்கள் எப்போதும் …

1 2 3 4 5 18