விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

முகுல் முத்கல் குழு அறிக்கையின் அடிப்படையில், ஐ.பி.எல். போட்டிகளில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஏன் நீக்கக்கூடாது என சூதாட்ட விசாரணை அறிக்கை தொடர்பான விசாரணையின்போது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பான விசாரணை இறுதி அறிக்கையை அண்மையில் முகுல் முத்கல் குழு உச்ச …

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹக்ஸ் உள்ளூர் போட்டியில் விளையாடியபோது தலையில் பந்து பட்டதால் ஏற்பட்ட பலத்த காயத்தை அடுத்து அவர் சிட்னியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். மோசமான நிலைமை அவரது நிலைமை மோசமாக இருப்பதால் அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு …

லா லிகா என்று அழைக்கப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் பார்சிலோ அணி 5-1 என்ற கோல் கணக்கில் செவில் அணியை தோற்கடித்தது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடும் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் மெஸ்சி ஹாட்ரிக் கோல்கள் அடித்தார். இதன் மூலம் லா …

இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோஹித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோஹித் சர்மா. கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் …

ஒரு கால் பந்துக் குழு மொத்தமும் இஸ்லாத்தில் இணைந்தது ! ஆப்பிரிக்க நாடான கேமரூன் கால்பந்து அகாடமியில் 20 வயது இளைஞர்கள் குழு ஒன்று சேர்ந்தது. அவர்களில் 23 பேரைத் தேர்ந்தெடுத்து இரண்டு மாதகாலப் பயிற்சிக்காக துபை நாட்டுக்கு அகாடமி அனுப்பிவைத்தது. பயிற்சிக் காலம் முடிந்தபின் இக்குழுவின் கேப்டன், …

இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவைச் சேர்ந்த தவான்- ரகானே தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆட்டம் தொடங்கிய …

அபுதாபி, நவ. 2- பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 570 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதன்பின் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 261 ரன்னில் சுருண்டது. 309 ரன்கள் முன்னிலை பெற்ற …

11–வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடத்தப்படுகிறது. இந்தப்போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 14–ந்தேதி முதல் மார்ச் 29–ந்தேதி வரை நடக்கிறது. 2015–ம் ஆண்டுக்கான இந்த உலக கோப்பையில் தற்போதைய பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா–உல்–ஹக்கும், யூனுஸ்கானும் இடம் பெறக்கூடாது என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகமது …

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 221 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது பாகிஸ்தான். இதுதான் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் கண்ட மிகப்பெரிய வெற்றி. முன்னதாக 1995-ல் சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்ததே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பாகிஸ்தான் பெற்ற பெரிய …

இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக ஷமியால் விளையாட முடியாத நிலை ஏற்பட்டதால் மும்பை வேகப்பந்து வீச்சாளர் தவால் குல்கர்னி சேர்க்கப்பட்டுள்ளார். மொகமது ஷமியின் காயம் பற்றிய விவரங்கள் பிசிசிஐ செய்திக் …

1 2 3 4 18