விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

புதுடில்லி: “”ராஜஸ்தான் அணியின் தோல்வியுடன் டிராவிட் ஓய்வு பெற்றதை பார்க்க வருத்தமாக இருந்தது,” என, கும்ளே தெரிவித்தார். இந்திய அணி முன்னாள் வீரர் டிராவிட், 40. ராஜஸ்தான் அணி கேப்டனாக செயல்பட்ட இவர், சமீபத்தில் முடிந்த சாம்பியன்ஸ் லீக் தொடருடன் “டுவென்டி-20′ போட்டியிலிருந்து விடை பெற்றார். இது குறித்து …

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு செர்பியாவின் ஜோகோவிச் முன்னேறினார். சீன தலைநகர் பீஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் “நம்பர்-1′ வீரர் செர்பியாவின் ஜோகோவிச், தரவரிசையில் 28வது இடத்திலுள்ள அமெரிக்காவின் சாம் கொயரியை எதிர் கொண்டார். இதன் …

ஜெய்ப்பூர்: சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதியில் சொதப்பிய சென்னை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து, வெளியேறியது. சொந்த மண்ணில் தனது வெற்றிநடையை தொடர்ந்த ராஜஸ்தான் அணி பைனலுக்கு சுலபமாக முன்னேறியது. இந்தியாவில், 5வது சாம்பியன்ஸ் லீக் “டுவென்டி-20′ தொடர் நடக்கிறது. ஜெய்ப்பூரில் நேற்று இரவு நடந்த …

டெல்லி: கேப்டன் ரோஹித் சர்மாவின் அருமையான அரை சதத்தின் உதவியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இருப்பினும் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் மும்பைக்கு வெற்றி கிட்டியது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை …

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் ராகுல் திராவிட் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இப்போட்டித் தொடரில் அந்த அணி தொடர்ந்து 3-வது வெற்றியைப் பெற்றுள்ளது. அணியின் சொந்த ஊர் மைதானமான ஜெய்ப்பூரில் தொடர்ச்சியாக 11-வது வெற்றியைப் பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற லீக் …

டெல்லி: சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்த ஹைதராபாத், பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது. அகமதாபாத்தில் நேற்று இப்போட்டி நடைபெறுவதாக இருந்தது.

இந்தியாவிற்கு வர மாட்டேன்! சூதாட்ட புகாரில் சிக்கிய பாகிஸ்தான் நடுவர் ஐபிஎல் சூதாட்ட வழக்கில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவுப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.நடந்து முடிந்த ஐபிஎல் போட்டிகளில் நடந்த சூதாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதில் பாகிஸ்தானை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவுப்பும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.இவரை தேடப்படும் …

1 16 17 18