விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

வங்கதேசத்துக்கு எதிராக ஃபதுல்லாவில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியில், இந்திய துவக்க வீரர் ஷிகர் தவன் சதம் அடித்துள்ளார். காலை துவங்கிய இந்த போட்டி, இந்தியா 107 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் தடைபட்டது. மதியம் மூன்று மணிக்கு மேல் தொடர்ந்து போட்டியில் இந்திய துவக்க வீரர்கள் முரளி விஜய், …

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் கெவின் பீட்டர்சனை மீண்டும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு அழைக்க வாய்ப்பே கிடையாது என அந்த அணியின் பயிற்சியாளர் பீட்டர் மூர்ஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனான பீட்டர்சனுக்கு கடந்த ஆண்டு கட்டாய ஓய்வளிக்கப்பட்டது. ஆனால் பீட்டர்சனோ மீண்டும் அணியில் இடம்பிடிக்க தீவிரமாக …

செஞ்சூரியனில் நடைபெற்ற 5-வது ஒருநாள் போட்டியில் மே.இ.தீவுகள் அணி தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்தது. இதில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் முதல் பந்திலேயே அவுட் ஆனார். தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட் செய்து ஹஷின் ஆம்லா (133 ரன்கள், 105 பந்துகள் 11 பவுண்டரி 6 …

முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் நுழைவது இந்தியாவா அல்லது இங்கிலாந்தா என்பதை நிர்ணயிக்கும் கடைசி லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி எளிதாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும். அதே நேரத்தில் மழையால் போட்டி தடைபட்டால் அல்லது டையில் முடிந்தால் இரு அணிகளுக்கும் தலா …

முத்தரப்பு ஒருநாள் தொடரின் 2-வது போட்டியில், இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடந்த ஆட்டத்தில், ஆஸ்திரேலியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. வெற்றி இலக்கான 268 ரன்களை அந்த அணி 49 ஓவர்களில் சற்று தடுமாறியே எட்டியது. துவக்க வீரர்களாக களமிறங்கிய வார்னர் – ஃபின்ச் ஜோடி சிறப்பான …

ஒருநாள் போட்டிகளில் 114 இன்னிங்ஸ்களில் 5,000 ரன்களை எடுத்து சாதனையை வைத்திருந்த விராட் கோலி, விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரை ஹஷிம் ஆம்லா முறியடித்தார். கிங்ஸ்மீட் டர்பனில் நேற்று நடைபெற்ற மே.இ.தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 66 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் ஆம்லா 66 ரன்கள் எடுத்தார். இந்த …

தென்னாப்பிரிக்காவின் ஜோகன் னஸ்பர்க்கில் நேற்று நடை பெற்ற மேற்கிந்தியத் தீவு களுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், 31 பந்துகளில் சதமடித்து, தென்னாப் பிரிக்காவின் ஏ.பி. டிவில்லியர்ஸ் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார். முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்காவுக்கு ஹசிம் ஆம்லா, ரஸ்ஸவ் அதிரடி தொடக்கம் தந்தனர். 102 பந்துகளில் …

சிட்னி டெஸ்ட் போட்டியின் 4-ஆம் நாளான இன்று இந்தியா தன் முதல் இன்னிங்ஸில் 475 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இன்று காலை 342/5 என்று தொடங்கிய இந்திய அணி கோலி விக்கெட்டை 147 ரன்களுக்கு இழந்தது. ரியான் ஹேரிஸ் பந்தை அவர் பிளிக் செய்ய முயன்றார். ஆனால் …

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு பலமான அணியை அறிவித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. இளம் விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் குவிண்டன் டி காக் அணியில் இடம் பெற்றுள்ளார். விடுபட்ட குறிப்பிடத்தகுந்த வீரர்களில் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சொட்சோபி மற்றும் ஆல்ரவுண்டர் ரயான் மெக்லாரன் குறிப்பிடத்தகுந்தவர்கள். மெக்லாரன் …

அதிவேக பவுன்சர் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூஸ் சிகிச்சைப் பலனின்றி இன்று காலை சிட்னி மருத்துவமனையில் உயிரிழந்தார். பிலிப் ஹியூஸ் தனது 25-வது வயதில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. …

1 2 3 18