பொதுவானவைகள்

பொதுவானவைகள்

அஸ்ஸலாமு அலைக்கும் I.G.C யின்  வாராந்திர மார்க்க விழிப்புணர்வு வகுப்பு இன்ஷாஅல்லாஹ் இடம் 👇 I.G.C அலுவலகம் 🏥  Al AMAL CLINIC Road, ORYX Rental taxi, அருகில், நேரம் 🕘 8:15PM    வியாழக்கிழமை நாள்:- 14/9/2017 🎙 சிறப்புரை :- பந்நூல் ஆசிரியர், குவைத்தின் மூத்த …

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC) ஏற்பாடு செய்து வரும் “நபி (ஸல்) அவர்களின் மதீனத்து வாழ்க்கை” தொடர் வகுப்பு – 19 இன்ஷா அல்லாஹ் இன்று (15/12/2016) அலுவலத்தில் 8:15pm மணி அளவில் நடைபெற இருக்கின்றது. இந்த தொடர் வகுப்பில் தாங்கள், நண்பர்கள் அனைவரும் குடும்பத்தினர் …

மாட்டிறைச்சி சாப்பிட்டாலும் மதம் என்று பார்க்காமல் மாநகரில் பேரிடர் வந்தபோது ஒடிவந்து உதவி செய்த உள்ளங்களை பார்த்த ஈரமில்லாத இதயமும் அன்று அழுதிருக்கும். ஒருநாள் தோன்றிக் கூக்குரல் இட்டுக் கடைகளை சூரையாடித் தாக்குதலையும் நடத்தி இஸ்லாத்தை அழித்துவிட்டாய் என்ற தீய நினைப்பால் தீய நோக்கால் பெரும் பாவம் சேர்த்ததுதான் …

அமீரகத்தில் பேச்சுலர்களின் ஹஜ் பெருநாள் – கவிஞர் பூந்தை ஹாஜா பரிக்கப்பட்டது எங்களது பாசம் மட்டுமல்ல.. எங்கள் உரிமையும் கூட.. இதை புரிந்தும் நாங்கள் செய்தது பெருநாள் தொழுகை முடித்ததும் இதை மறக்க உறங்கினோம்.. அடுத்த நாள் வந்தது தாயகத்தில் பெருநாளும் வந்தது.. காலை முதல் இரவு வரை …

காவிரியில் கண்ணீர்.. – பூந்தை ஹாஜா.எந்நாட்டவர்க்கு நீர் வேண்டும்… தண்ணீர் தேவையில் தன்னிறைவு எப்போது… தண்ணீர் தரக்கோரி நாடெங்கும் பதட்டம்.. அணைகளில் நீர் இல்லை காலியிடங்கள் நிரம்பவில்லை எங்களுக்கு ஏன் தண்ணீர் இல்லை என்று கேட்டால்.. அண்டைநாட்டு அரசனுக்கு தொண்டை அடைத்துக்கொன்டதை உணரமுடிகின்றது. தேசத்தை ஆளுபவனின் வார்த்தையோ மனைவிக்கும் …

பெங்களூர்: காவிரியிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகா பந்த் நடத்துகின்றன. காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை பந்த் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுக்கு எதிரான பந்த்தாக இல்லாமல், சில அமைப்புகள் இதை தமிழர்களுக்கு எதிரான …

அஸ்ஸலாமு அழைக்கும்{வரஹ்} மஸ்ஜித்! அணு தினமும் மனித சமுகத்தை வெற்றியின் பக்கம் நெருங்கச்செய்ய “ஹய்யாலல் பலா(ஹ்)” என்று அகிலத்தாரை அழைப்பது தான் அல்லாஹ்வின் இல்லங்கள் எனப்படும் மஸ்ஜிதுகளின் தலையாயப் பணி. மஸ்ஜித் என்பன பொதுவாக வணக்கஸ்தலமாக இருந்தாலும் ஸஜ்தா செய்யும் இடம் என்றும் அரபியில் சொல்லபடுகிறது. மஸ்ஜித் ஒரு …

ராணா அய்யூப். தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் பெயர். குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட‌ போலி என்கவுன்ட்டர்கள் குறித்து இவர் எழுதிய புத்தகமான ‘குஜராத் ஃபைல்ஸ்’, இன்று டெல்லியின் அதிகார வர்க்கத்தைக் கதிகலங்க வைத்திருக்கிறது. அந்தப் புத்தகம் தமிழில் ‘குஜராத் கோப்புகள்’ என்ற தலைப்பில் பாரதி …

ஜித்தா (03 செப் 2016): ஹஜ் யாத்ரீர்கர்கள் ஹஜ் செய்யுமிடத்தில் தங்கள் இருப்பிடத்தை இலகுவாக கண்டுபிடிக்க புதிய ‘அப்ளிகேஷன்’ (APP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ‘ஆப் ‘(APP) மிகவும் இலகுவானது. இதனை ஒரு முறை ஆண்ட்ராய்ட் போன் வசதியுள்ளவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் …

1 2 3 4 5 173