பொதுவானவைகள்

பொதுவானவைகள்

புதுடில்லி: ஆதார் அடையாள அட்டை குறித்து, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவில், சிறு திருத்தம் செய்ய கோரி, கோர்ட்டை அணுக உள்ளோம்’ என, மத்திய அரசு தெரிவித்தது. ஆதார் அடையாள அட்டை இருந்தால்தான், அரசின் மானிய உதவிகள் பெற முடியும என்ற மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக, சுப்ரீம் …

முசாபர் நகர்: முசாபர் நகர் கலவரம் தொடர்பாக, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள, பாரதிய ஜனதா, எம்.எல்.ஏ., சங்கீத் சோம், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில் சில தினங்களுக்கு முன், இரு பிரிவினரிடையே நடந்த …

டெல்லி: ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ப. சிதம்பரத்தின் தொடர்பு குறித்து விசாரிக்கக் கோரி சுப்ரமணியன் சுவாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்துள்ளது. 2008-ல் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் ஆ. ராசா. அவர் விதிகளை மீறி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு …

முஸாஃபர் நகர் கலவரம்: கைதான பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு சிறை அதிகாரி வரவேற்பு! முஸாஃபர் நகர் வகுப்புக் கலவரத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு கைதான பா.ஜ.க. எம்.எல்.ஏ. சங்கீத் சோமிற்கு சிறை அதிகாரி கை கூப்பி வரவேற்கும் காட்சி வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. ஜலோன் மாவட்டத்தில் உள்ள உரய் சிறைக்குள் …

தொலை­காட்சி தொடர் நாட­கங்­களில் மூழ்கி கிடந்த கிராம மக்கள், தற்­போ­தைய தொடர் மின் வெட்டால் ஒன்­றி­ணைந்து, பொழு­து­போக்கு விளை­யாட்­டு­களில் ஆர்வம் காட்டி வரு­கின்­றனர். கும்­மி­டிப்­பூண்டி அருகே உள்ள மாதர்­பாக்கம், கண்­ணன்­கோட்டை, மாநெல்லுார், கண்­ணம்­பாக்கம் உள்­ளிட்ட, 45க்கும் மேற்­பட்ட கிராம மக்கள், தொடர் மின்­வெட்டு பிரச்­னையை தின­சரி சந்­தித்து வரு­கின்­றனர். …

மும்பை: “”பிரதமர் பதவி கனவில் சிலர் உள்ளனர்; அதற்காக, மத ரீதியாக மக்களிடையே விரோதத்தை உண்டாக்கி, அதன் மூலம், தங்களுக்கு சாதகமாக ஓட்டுகளைப் பெற முற்படுகின்றனர்,” என, பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளரான, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை, மத்திய விவசாய அமைச்சரும், தேசியவாத காங்., தலைவருமான, சரத்பவார் விமர்சித்துள்ளார். …

1 171 172 173