ஹஜ்

ஹஜ்

ஜித்தா (03 செப் 2016): ஹஜ் யாத்ரீர்கர்கள் ஹஜ் செய்யுமிடத்தில் தங்கள் இருப்பிடத்தை இலகுவாக கண்டுபிடிக்க புதிய ‘அப்ளிகேஷன்’ (APP) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா ஃபெடர்னிட்டி ஃபாரம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ‘ஆப் ‘(APP) மிகவும் இலகுவானது. இதனை ஒரு முறை ஆண்ட்ராய்ட் போன் வசதியுள்ளவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் …

(…ஹஜ்ஜுக்குத்) தேவையானவற்றைச் சேமித்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் சாலச்சிறந்தது இறையச்சமாகும். எனவே, நல்லறிவுடையோரே! என்னையே அஞ்சி வாழுங்கள்” (அல்குர்ஆன் 2:197). அல்லாஹ்வின் பேரருளால் இஸ்லாமிய சிறப்புமிகு மாதங்களில் ஒன்றாகிய ‘துல்ஹஜ்’ எனும் இந்த ஆண்டுக்கான இறுதி மாதத்தைப் பெற்றுள்ளோம், அல்ஹம்து லில்லாஹ்! இம்மாதத்தில் ரமலானுக்குப் பிறகு இரண்டாவது பெருநாளாகிய ‘ஹஜ்ஜுப் …

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இறுதி நபியின் இறுதி பேருரை அன்று ஹிஜ்ரி 10 துல்ஹஜ் 9ம் நாள் கூடியிருந்த நபித்தோழர்களின் எண்ணிக்கை 124,000 – 133,000 பேர்கள் இடம்: முதல் உரை அரஃபா பெருவெளியில் நபியவர்கள் ஏறத்தாழ 17 விஷயங்கள் பற்றி தங்களின் 3 உரைகளில் குறிப்பிட்டார்கள்: புகழ் …

ஹஜ், முஸ்லிமான ஆண், பெண் அனைவர் மீதும் வாழ்நாளில் ஒருமுறை கடமையாகும். இது இஸ்லாமியக் கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். அல்லாஹ் கூறுகிறான் அதற்கு (செல் வதற்கு)ரிய பாதையில் பயணம் செய் யச் சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது கடமையாகும். (3 : 97) நபி (ஸல்) …

ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மிக சிறப்புக்குரிய நாட்களாகும் ஆகவே இந்த நாட்களில் செய்யும் நல் அமல்களை தெரிந்து நாமும் அமல் செய்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை பெற்றவர்களாகுவோமாக. துல் ஹஜ் மாத முதல் பத்து நாட்களில் செய்யக்கூடிய நல் அமல்களுக்கு ஈடாக வேறு எந்த நாட்களில் செய்யும் …

புனித மிக்க ரமலான் மாதம் முடிந்து , நாம் எல்லோரும் ஹஜ்ஜை எதிர் நோக்கி உள்ளோம். இன்ஷா அல்லாஹ் ஹஜ் செல்வதற்கு வாய்ப்பு கிடைத்தவர்கள், மனதளவில் ஹஜ் செல்வதற்கு தங்களை தயார் படுத்த துவங்கி விட்டார்கள். இந்த சமயத்தில், ஹஜ் செல்வோர் தங்கள் உடல் நலம் குறித்து தெரிந்து …