அரசியல்

*IGC-யில் இன்று மாலை, TMCA-ன் சிறப்பு விருந்தினர் _Dr.சுல்தான் அஹமது இஸ்மாயில்_ பங்குபெறும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி* அஸ்ஸலாமு அலைக்கும்  *I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்: *I.G.C .அலுவலகம்*    Al AMAL CLINIC Road,  ORYX Rental taxi அருகில், நாள்: *20.01.2018 சனிக்கிழமை* …

அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாமிய  வழிகாட்டி மையம் ( I.G.C)யின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் வருகிற வெள்ளிக்கிழமை 29/9/2017 மாலை: 5:30மணிக்கு ஆசுரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சியுடன் தத்தளிக்கும் மியான்மார் ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை? நமதுகடமை என்ன? இஃப்தார்(நோன்பு திறக்க)ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. 5:30PM விவரணப்படம்(திரைப்படத்தொகுப்பு வழங்குபவர்: சகோ. முகம்மது சாலிஹ்  …

சென்னை(30 டிச 2016): சமூக வலைதளங்களில் தன்னை ஆபாச வார்த்தைகளால் எதிர்கொண்டுள்ள பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மோடி முதல் தமிழிசை வரை இளைஞர் காங்கிரஸ் முன்னாள் பொதுச் செயலாளர் ஜோதிமணி கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மதிப்பிற்குரிய நரேந்திர மோடி, பிஜேபியின் தலைவர் …

சென்னை(09 அக் 2016): முதல்வர் ஜெயலலிதா கண் திறந்து பார்த்ததாகவும் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திடீர் உடல் நலக்குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22 ஆம் தேதி முதல் சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். …

லக்னோ(10 அக் 2016): பா.ஜ.கவுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைக்கும் என்று வதந்தி பரவி வருகிறது. அந்த தகவல் பொய்யானது என்று மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனரான கன்சிராமின் 10–ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நேற்று லக்னோ நகரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கலந்துகொண்டு …

சென்னை(18 செப் 2016): அன்புநாதனிடம் கைபற்றப்பட்ட பணங்கள் நத்தம் விஸ்வநாதன் குடும்பத்தினருக்குரியது என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த வாரம் அதிமுக அமைப்புச் செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் சைதை துரைசாமியின் மகன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையின் …

பரேலில் விடுதலை.. – பூந்தை ஹாஜா அயல்நாட்டில் அகதிகளாய்.. அவ்வப்போது பரேலில் பயணம் நாட்டுக்கு.. சிறையில் இருந்து விடுதலையான சந்தோஷம். அதற்கு அத்தாட்சி கொண்டு செல்லும் வெகுமதிகள். அம்மா சொன்னால் கடவுச்சீட்டை பத்திரமாக எடுத்துவை என்று.. இரவில் மனைவி சொன்னால் கடவுச்சீட்டை தூர வீசுங்கள் வருவதை பார்த்துக்கொள்ளலாம் என்று.. …

புதுடெல்லி (03 ஜன. .2016): காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி வரும் 8ஆம் தேதிக்குப் பிறகு நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து இந்தியா திரும்பிய பின்னர், காங்கிரஸ் கட்சியின் …

புதுடெல்லி (31 டிசம்பர் 2015) : கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பில் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு எதிரான வலுவான ஆதாரங்களை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர் அருண் ஜெட்லிக்கு டெல்லி கிரிக்கெட் சங்க ஊழலில் தொடர்பு இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டி வந்தது. …

1 2 3 8