udalnalam

கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் கேழ்வரகு, தானிய வகையை சார்ந்தது. இந்த கேழ்வரகில் பாலில் உள்ள கால்சியத்தை விட அதிகளவு கால்சியம் உள்ள‍து. மேலும் இதில் நமது உடலுக்கு தேவைப்படும் ,இரும்பு சத்தும் அதிகளவில் இருக்கிறது. கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்தால் சமைத்து சாப்பிட்டு வந்தால் …

உடம்பில் உள்ள சளி உடனே வெளியேற … பொதுவாக சிலருக்கு குளிர் காலங்களில் சளி பிடித்து எந்த மருந்துக்களை உபயோகித்தாலும் குணமாகாது. மூன்று எலுமிச்சை பழத்தை எடுத்து, அதை பாதியாக வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் இரண்டு கப் அளவு தண்ணீர் ஊற்றி, அதனில் தேவையான அளவு …

பயறு வகை உணவான பாசிப்பயறு பல்வேறு சத்துகளின் பெட்டகமாக உள்ளது. பாசிப்பயறில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளன. புரதம், கார்போஹைட்ரேட்டுடன், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன. கர்ப்ப காலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயறைக் கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும். சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள …

இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும் . பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து …

வயது குறைவாக இருக்கும், அவர் முடியை பார்த்தல் 60 வயது கிழவரின் முடிபோல் வெள்ளையாக இருக்கும். இதற்கு பெயர் இளநரை அல்லது பித்தநரை என்று அழைப்பார்கள். எனது உடன் வேலை செய்த நபர் ஒருவருக்கு மேற்சொன்னது போல தான் இருந்ததது, முடியை பார்த்தால் பழைய அரசியல்வாதி சு.சாமி முடியை …

சில மாதங்களுக்கு முன்பு எனது நெருங்கிய நண்பர் ஒருவர் தனது  இடது கை சுண்டு விரல் முனை சற்று மரத்துள்ளதாக கூறினார். நான் ஏதாவது வண்டுகடி இருக்கும், ஓரிரு நாளில் சரியாகப் போய்விடும் என்று கூறினேன். ஆனால் அந்த இரண்டு தினங்கள் கழித்து, அந்த நண்பரை பார்க்கும் போது அவர் …

., ‘க்ரீன் டிரெண்ட்ஸ்’ பார்லரின் சீனியர் டிரெயினர் பத்மா சொன்ன சம்மருக்கான பார்லர் சிகிச்சைகள்… ”க்ளோயிங் ரேடியன்ஸ் என்றொரு சிகிச்சை இருக்கிறது. இது, டல் சருமத்துக்கான ஸ்பெஷல் ஃபேஷியல். இது சருமத்தைப் பொலிவாக்குவதோடு, தளர்ந்த சருமத்தை இறுக்கமாகவும், ஆரோக்கியமாகவும் மாற்றும். ஃபிரெஷ் பழங்கள் மற்றும் பிளாட்டின செல்லுலாய்டு கொண்ட …

அன்று யு.கே.ஜி. படிக்கும் அஸ்வினிக்கு திடீரென்று காய்ச்சல். அனலாய்க் கொதித்தது. டாக்டரிடம் அழைத்துச் சென்று காட்டி மாத்திரை மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. உடனே ரத்தம் மற்றும் சிறுநீர்ப் பரிசோதனை செய்துவரும்படி பரிந்துரைத்தார் டாக்டர். பிறகுதான் அந்தப் குழந்தைக்கு சிறுநீரகப் பாதை தொற்று இருப்பது தெரியவந்தது. ஏன் இந்த வயதிலேயே …

ரத்த அழுத்தம், நெஞ்சு சளிக்கு பூண்டு நல்ல மருந்து! இஞ்சி, பூண்டு இல்லாம எங்க வீட்டுல சமையலே இல்லைன்னு பலபேர் சொல்றதை கேள்விப்பட்டிருக்கேன். அதெல்லாம் சரிதான். …ஆனா அதே இஞ்சியையும், வெள்ளைப்பூண்டையும் தனிப்பட்ட வகையில சாப்பிட்டு பாருங்க. அதுக்குள்ள மகிமையே தனிதான். ஹைபிரஷர்னு சொல்லக்கூடிய உயர் ரத்த அழுத்தத்துக்கு …

இனி குடிநீரை சுத்தம் செய்ய பியூரிபையர் போன்ற பொருட்கள் தேவையே இல்லை. வாழைப்பழத் தோல் இருந்தால் போதும். குடிநீர் கிளீன்..! ஆச்சர்யமாக இருக்கிறதா? குடிநீரில் உள்ள நச்சுப்பொருட்களை அகற்றுவதில் பியூரிபையரைவிட, வாழைப்பழ தோல் சிறப்பாக செயல்படுவதாக கண்டுபிடித்துள்ளனர் ஆராய்ச்சி யாளர்கள். இப்படி ஒரு விந்தையான ஆராய்ச்சியை பிரேசில் இன்ஸ்டிடியூட் …