therinhukolvoam

சியோல்(11 அக் 2016): சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் போன் உபயோகிப்பவர்கள் அதன் உபயோகத்தை முற்றிலுமாக தவிற்குமாறு சாம்சங் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 7 ரக மொபைல் போன்களின் பேட்டரிகள் திடீரென வெடித்துச் சிதறி விபத்தை ஏற்படுத்துவதாக எழுந்த புகாரை அடுத்து, சாம்சங் கேலக்ஸி …

கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் கேழ்வரகு, தானிய வகையை சார்ந்தது. இந்த கேழ்வரகில் பாலில் உள்ள கால்சியத்தை விட அதிகளவு கால்சியம் உள்ள‍து. மேலும் இதில் நமது உடலுக்கு தேவைப்படும் ,இரும்பு சத்தும் அதிகளவில் இருக்கிறது. கேழ்வரகை தினசரி உணவோடு சேர்த்தால் சமைத்து சாப்பிட்டு வந்தால் …

  வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும். வெந்தயக்கீரையைக் …

கற்பூரவள்ளி – மருத்துவ பயன்கள்:- கற்பூரவள்ளி மிக சிறந்த மருத்துவ குணம் கொண்ட செடி. கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். வாசனை மிக்க இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் …

சிவப்பு நிறப் பழங்கள். இப்பழங்கள் உடலுக்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் அளிக்கவல்லவை. ஆப்பிள், பிளம்ஸ், செவ்வாழை, மாதுளம்பழம், இலந்தை, செர்ரி, போன்றவை சிவப்பு நிறப் பழங்களில் அடங்கும். வைட்டமின் ஏ சத்து அதிகம் நிறைந்தபழங்கள். இவை இரத்தத்தை விருத்தி செய்யும், இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இரத்தத்தில் …

விலங்குகளை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் – தெரிந்துகொள்வோம் * ஈக்கள் சக்கரையை அதன் கால்களை கொண்டு கண்டறிகின்றன. * எறும்புகள் அதன் எடையை விட 50 மடங்கு அதிக எடையை தூக்கி சுமக்ககூடியவை. * கரப்பான்பூச்சியால் தலை துண்டிக்கபட்டபின்பும் 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கமுடியும். பின்னர் …

“KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! உலகில் உயிரினங்களை கொல்லும் பெரிய பண்ணையை வைத்திருப்பதே KFC சிக்கன் தான். இங்கே என்ன நடக்கிறது என்பதை ஆங்கில ஊடகமான BBC  தற்போது போட்டு உடைத்து உள்ளது. இங்கே வளர்க்கபப்டும் சிக்கனின் ஆயுட்காலம் எவ்வளவு தெரியுமா? வெறும் 35 நாட்கள் தான். இந்த சிக்கன் …

சிகாகோ: விண்டோஸ் 10க்குப் பிறகு மைக்ரோ சாஃப்ட் புதிய இயங்குதளங்களை உறுவாக்காது என்று மைக்ரோ சாஃப்ட் தெரிவித்துள்ளது. மைக்ரோசாப்ட்டின் இயங்குதளத்தில்(OS) விண்டோஸ் 10 தான் கடைசி என்ற அறிவிப்பு, டெக்(Technology) உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படியென்றால் இனி மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை உருவாக்காதா? என்ற மில்லியன் டாலர் கேள்விக்கு …

Angelina Joulie இஸ்லாத்தை ஏற்று கொண்டார் என்ற செய்தியில் எந்த வித ஆதாரமும் இல்லை. Angelina Joulie பாகிஸ்தான் சென்ற போது அந்நாட்டின் கலாச்சார உடையான ஹிஜாப் அணிந்ததை வைத்து இத்தகைய செய்திகள் பரப்படுவதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர்களை அந்த ஆண்டு விழாவில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களிடையே ‘காட்சிவிளக்கம்’ (Presentation) ஒன்றை சமர்பிக்கும் சந்தர்பமும் கிடைத்தது. என் வாழ்நாளில் நான் கண்ட மிக சொற்பமான மனிதர்களில் மிகவும் மென்மையான மருத்துவக் குழுவினராக அவர்கள் இருப்பதைக் கண்டேன். இத்தகைய மனிதர்கள் இன்னும் அதிகமதிகம் பெருக …

1 2