நற்பண்புகள்

நற்பண்புகள்

இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும். அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா(ரலி) புகாரி .6490.

இஸ்லாம் கூறும் ஒழுக்க மாண்புகள் மனிதனின் ஆசைகளைத் தூய்மைப்படுத்துவதையும் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதையும் இலக்காகக் கொண்டுள்ளன. மனித வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான சட்ட திட்டங்களை வகுத்துத் தருவதும் ஒழுக்க விழுமியங்களைப் போதிப்பதும் இஸ்லாத்திற்கேயுரிய தனிச் சிறப்பாகும். அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் குணங்கள் பற்றிக் கேட்கப்பட்டபோது …

ஏழைகளுக்கு உதவுவோம் ! இந்த வீடியோவை பாருங்கள் ! உங்கள் உள்ளத்தை உருக்கும்:     நபிகள் நாயகம் சொன்னார்கள் : (உலகிலுள்ள) இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி …

ஐயம்: பெண் வீட்டுச் செலவில் அளிக்கும் திருமண விருந்தை ஏற்றுச் செல்லலாமா? தெளிவு: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… “விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதை ஏற்றுச் செல்லுங்கள்!” என அனேக நபிமொழிகள் வலியுறுத்திக் கூறுகின்றன. விருந்தானது, திருமணத்திற்குரியது என்றிருந்தாலும், அழைக்கப்பட்டு விட்டால் அதையேற்று இயன்றவரை விருந்தில் கலந்து கொள்வது நபிவழியாகும். மணவிருந்துக்கோ, …

1 3 4 5