நற்பண்புகள்

நற்பண்புகள்

15/04/2015 தேதியிட்ட ஆனந்த விகடனில் வெளிவந்த ஞாநியுடனான டீஸ்தா சேதல்வாட்டின் பேட்டியை குறித்த ஒரு அலசல் கட்டுரை.  உண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்! பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், வி.ஹெச்.பி… வகையறாக்களுக்கு, கேட்டதும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பெயர் டீஸ்தா. காரணம், குஜராத் கொடுமைகளுக்கு எதிராக ஓயாமல் போராடும் இவர், …

டமாஸ்கஸ் : சிரியாவில் உள்ள பாலஸ்தினங்களின் யர்மூக் அகதிகள் முகாமில் ஆயுதம் ஏந்தி சண்டையிட்டு வரும் குழுக்கள் அனைவரும் உடனடியாக சண்டையை நிறுத்த வேண்டும் என ஹமாஸ் இயக்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் இஸ்மாயில் ஹனியா கூறும் போது,  யர்மூக் முகாமில் நடக்கும் பிரச்சனைகளை …

சென்னை:பிரபல இஸ்லாமிய பாடகரும், திராவிட கொள்கையில் ஈடுபாடு கொண்டவருமான நாகூர் ஹனீபா இன்று சென்னையில் காலமானார். சில நாட்களாக உடல்நலக் குறைவாக இருந்த இவர், சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இஸ்லாமிய பாடல்களை உலகெங்கும் ஒலிக்கச் செய்து தனது குரலால் பலரது இதயங்களில் நீங்கா …

நேற்று தந்தி டிவியில் “கேள்விக்கென்ன பதில்” நிகழ்ச்சி. பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வை மடக்கி மடக்கி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் பாண்டே. பாண்டே திறமைசாலி. கேள்வி கேட்பவரின் அத்தனை சாமர்த்தியமும் அவரிடம் இருக்கிறது. கூடவே…. காவிகளின் மீதான விசுவாசமும். ஜவாஹிருல்லா பாண்டேயை சமாளித்த அளவுக்கு வேறு யாராவது சமாளிப்பார்களா என்பது சந்தேகம். …

அல்லாஹ்வின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும், பொதுவாக முன்மாதிரி பெண்மணிகள் என்றால் நாம் அறிந்தவைகளில் அன்னை ஹதீஜா (ரலி), அன்னை ஆயிசா (ரலி), அன்னை பாத்திமா (ரலி) அவர்களை பற்றியே நம் இஸ்லாமிய பெண்கள் அறிந்திருப்பார்கள். இஸ்லாமிய வரலாற்றில் இஸ்லாத்தின் ஆரம்ப வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்து வீரத்தாலும், அறிவாலும், வணக்க …

ஐயமும்! தெளிவும்!! காலித் பின் வலீத் (ரலி) அறிவிக்கிறார்கள்: ஒரு நாட்டுப்புற மனிதர் அண்ணல் நபி (ஸல்)அவர்களிடம் வந்து, “”அல்லாஹ்வின் தூதரே! இவ்வுலகிலும் மறு உலகிலும் எனக்குத் தன்னிறைவு தரக்கூடிய விஷயங்களைப் பற்றி உங்களிடம் கேட்டுச் செல்வதற்காக வந்திருக்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “”உனக்கு …

பெருந்தன்மையாளர் தனது மார்க்கக் கட்டளைகளை ஏற்று நடக்கும் உண்மை முஸ்லிம், மனிதர்களுடன் பெருந்தன்மையுடன் நடந்துகொள்வார். எனெனில் இம்மை மறுமையின் நலன்களைக் கொண்டு வருவதில் பெருந்தன்மைக்கு நிகரான பண்பு வேறில்லை. பெருந்தன்மையான, மென்மையான நடத்தை மனிதமனங்களை மிக அழமாக உடுருவிச் செல்லும் என்பது நபி (ஸல்) அவர்களின் போதனையாகும். இப்பண்புகளின் …

அதிகாலை ஆண்கள்    by Moulavi Nooh Mahlari அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையைநிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் …

1 2 3 4 5