நரகம்

நரகம்

அதிகாலை ஆண்கள்    by Moulavi Nooh Mahlari அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலை நேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையைநிறைவேற்றுபவர்களை இஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள் அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாசலில் நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்று இஸ்லாம் பட்டப் …

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் சமூகத்தின் விஷம் போன்ற தீய பழக்கங்கள் பற்றிய நபிமொழிகள் நபி (ஸல்) கூறினார்கள்: அறிஞர்கள் முன் காண்பிப்பதற்காகவோ அல்லது அறியாதவர்களிடம் வாதம் புரிவதற்காகவோ அல்லது அவையோர்களில் சிறந்தவராகத் திகழ்வதற்;காகவோ கல்வியைக் கற்காதீர்கள். யார் இவ்வாறு செய்வாரோ அவருக்கு நரகமே! நரகமே!.       …