சுவர்க்கம்

இஸ்லாமிய வழிகாட்டி மையம் (IGC) ஏற்பாடு செய்து வரும் “நபி (ஸல்) அவர்களின் மதீனத்து வாழ்க்கை” தொடர் வகுப்பு – 19 இன்ஷா அல்லாஹ் இன்று (18/08/2016) அலுவலத்தில் 8:45pm மணி அளவில் நடைபெற இருக்கின்றது. இந்த தொடர் வகுப்பில் தாங்கள், நண்பர்கள் அனைவரும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் …

“குர் ஆன் ஏற்படுத்திய மாற்றங்கள்” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி அவ்ன் அன்ஸார் இஸ்லாஹி. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிறப்புக்கு முன்பிருந்த அரேபியாவில் ஆணாதிக்கமும் அராஜகமும் அநாகரீகமான செயல்பாடுகளும் தலைவிரித்தாடிய அன்றைய சூழலில், அல்லாஹ் தனது நேசர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலமாக மானுட வர்க்கம் …

நோன்பு தரும் பயிற்சி” எனும் தலைப்பில் சத்தியமார்க்கம்.காமிற்காக சிறப்புரை நிகழ்த்தியுள்ளவர் மெளலவி ஜியாவுத்தீன் மதனீ. மறுமையில் சுவனத்தை அடைந்து கொள்ள விரும்பும் ஓர் மனிதர், இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அந்த இறையச்சத்திற்கான ஒரு ஆன்மீகப் பயிற்சியை (Spiritual  Training) நோன்பு நோற்பதின் மூலம் அவர் …

ஆஷூரா சிறப்பு நிகழ்ச்சி தலைப்பு விளக்கம்: ஹிஜ்ரி ஆண்டின் புதிய வருடத்தில் தேவை ஒரு சுய பரிசோதனை வழங்குபவர்: K.L.M. இப்ராஹீம் மதனீ நாள்: 16-11-2012 இடம்: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனாயிய்யா, ஜித்தா நிகழ்ச்சி ஏற்பாடு: இஸ்லாமிய அழைப்பு மையம், ஸனய்யியா மற்றும் தமிழ் தஃவா கமிட்டி, …

இது பயணித்தக் கட்டுரையல்ல; பயணிக்க வேண்டிய கட்டுரை! அனுபவத்தைச் சொல்வதற்கல்ல; அனுமானத்தை! இந்தக் கட்டுரை நச்சரிக்கவல்ல; எச்சரிக்க! இலக்குக் குறிக்கப்பட்ட முன்பதிவும் செய்யப்பட்ட பயணக் கட்டுரை! பல்லக்கில் சுமக்கப்பட்ட பாதுஷாக்களைப் போல் நீயும் சுமக்கப்பட்டாலும் அந்தப் பயண சுகம் அனுபவிக்க உனக்கு உணர்விருக்காது! நாலிரண்டு எட்டுக்கு மேல் கால்க …

மறுமை விளையாட்டல்ல  — சிராஜுல்ஹஸன் ஒருவர் செய்த நன்மைக்குரிய நற்கூலியை முழுமையாகக் கொடுப் பதற்கோ, ஒருவர் செய்த பாவங்களுக்குரிய தண்டனையை முழுமையாக அனுபவிப்பதற்கோ இந்த உலகம் போதுமானதல்ல. நற்கூலியையும் தண்டனையையும் முழுமையாக அளிப்பதற்கு வேறு ஓர் உலகம் வேண்டும் மறுமை வேண்டும் என்றுதான் மனித இயல்பு வேண்டுகிறது. ஓர் ஆங்கில …

பெண்களில் சொர்க்கவாதிகளை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்! என்று -நபித்தோழர்கள்- கூறினார்கள். அதிகமாக நேசிக்கக் கூடியவள் அதிகமாக குழந்தையைப் பெறக் கூடியவள் அவள் கோபப்பட்டாலோ, பிறர் அவளுக்கு தீங்கிழைத்து விட்டாலோ, கணவன் அவள் மீது கோபப்பட்டாலோ என்னுடைய கையை …

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அநாதைகளின் மார்க்கம் இஸ்லாம்…! இன்றைய அநாதைகளின் நிலை.. 2 நிமிடத்திற்கு ஒரு அநாதை போதிய ஊட்டச் சத்தின்றியும், பராமரிப்பின்றியும் இறக்கின்றது 14.4 கோடி அநாதைகள் உலகில் இன்று இருக்கின்றனர். எய்ட்ஸ் என்ற கொடிய நோயினால் ஒவ்வொரு நாளும் 6,000 குழந்தைகள் அநாதைகளாகின்றனர். ஒவ்வொரு 14 …