அரசு சலுகைகள்

சென்னை: ரமளான் நோன்பை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள பள்ளிவாசல்களுக்கு நோன்பு கஞ்சிக்கான அரிசி வழங்க தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: “ரமளான் நோன்பு கஞ்சி தயாரிப்பதற்காக மொத்த அனுமதி கோரி பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களின் மீதும் பரிசீலனை …

பாட்னா: நாடு முழுவதும் உள்ள கிராமங்களில் உள்ள தபால் நிலையங்களில் ஏ.டி.எம்.மையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் துவக்கவிழா பிகாரில் நடைபெற்றது. அப்போது இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் திட்டத்தை தொடங்கி வைத்து பேசியபோது, “நாடு முழுவதும் சுமார் 98 …

11 ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, பாலிடெக்னிக், நர்சிங் பட்டயப்படிப்பு, ஆசிரியர் பயிற்சி, இளங்கலை, முதுகலை, எம்.பில், பி.எச்.டி ஆகிய படிப்புகளை அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் படிக்கும் 8961 ‪#‎முஸ்லிம்‬ மாணவ – மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. …

பள்ளிக்கூட பிரார்த்தனையில் கை கூப்பி நிற்க வற்புறுத்தக் கூடாது! – மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!04 நவம்பர் 2013 பள்ளிக்கூடத்தில் பிரார்த்தனையின் போது கை கூப்பி நிற்கும்படியோ அல்லது கை கட்டி நிற்கும்படியோ கட்டாயப்படுத்த முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக …