விழிப்புணர்வு

இஸ்லாமியப் பள்ளிக்கூடங்கள் துவங்கிட – பயிற்சி தமிழக முஸ்லிம்களின் பள்ளி கல்வியை இஸ்லாமியப்படுத்திட முஸ்லிம் முஹல்லா தோறும் இஸ்லாமிக் நர்சரி பிரைமாரி பள்ளிக்கூடங்கள் தேவை. இந்தப் பள்ளிக்கூடங்கள் துவங்கிட ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டும் பயிற்சி முகாம் இன்ஷா அல்லாஹ் வருகின்ற 2014, பிப்.மாதம் அம்மாபட்டினம்- அன்னை கதீஜா மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு …

புகையிலை இல்லா ஆரோக்கிய சமூகத்தை உருவாக்கவும், மத்திய மாநில அரசுகள் அவற்றை தடை செய்யவும், புகையிலை மற்றும் அது சார்ந்த பொருட்களில் சிக்கித் தவிக்கும் சமூகத்தை எச்சரிக்கவும், அவர்களை மீட்டெடுக்கவும் வேண்டி எழுதப்பட்ட ஆக்கம். ஆண்டு தோறும் மே 31 அன்று சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. …

சமூக அந்தஸ்து, மதிப்பு, மரியாதை, சுழல்விளக்கு கார், கை நிறைய சம்பளம் – இவை இன்றைய இளைஞர்களை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் பதவிகளை நோக்கி இழுக்கும் ஈர்ப்பு சக்திகள். என்னதான் தகவல் தொழில்நுட்பத் துறையில் சாப்ட்வேர் என்ஜினியர் பணியில் லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கினாலும் அரசு துறையில் …

முன்மாதிரி முஸ்லிம் பெண்கள் இன்றைய கால கட்டத்தில் பெண்கள், நாகரீகம் என்ற பெயரில் பலவாறு வழிகெட்டுப் போய் உள்ளனர். பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று இஸ்லாம் மிக அழகாக கூறியுள்ளது. அதைப் பற்றிக் காண்போம். கணவனிடம் நடந்து கொள்ளும் முறை: 1.கணவனுக்கு கட்டுப்படுதல்: எந்தப் பெண் …

ஏழைகளுக்கு உதவுவோம் ! இந்த வீடியோவை பாருங்கள் ! உங்கள் உள்ளத்தை உருக்கும்:     நபிகள் நாயகம் சொன்னார்கள் : (உலகிலுள்ள) இச்செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே, ஒரு முஸ்லிம், தன்செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும்வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி …

எக்ஸாமை ஏமாற்றாதீர்கள் ஹலோ ப்ரெண்ட்ஸ், காலாண்டு தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா? எக்ஸாம் என்ற வார்த்தை ஒவ்வொரு மாணவரையும் என்ன பாடுபடுத்து விடுகிறது ? பாடங்களை படித்திருக்கிறார்களா, புரிந்து கொண்டிருக்கிறார்களா, என்பதற்கான சோதனைகள்தான் தேர்வுகள். இந்த நோக்கத்தையே புரிந்துகொள்ளாமல் பாடங்களை புரிந்து கொள்ளவே முயற்சியே செய்யாமல், மக்கப் எனும் குருட்டு …

1 51 52 53