விழிப்புணர்வு

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது உள்ளிட்ட திருத்தங்களை செய்வதற்கான சிறப்பு முகாம்,இன்று தமிழகத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறுகிறது.என்று மாநில தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்துள்ளார். வாக்களர்பெயர் சேர்ப்பு, நீக்கம், மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்களைப் பெறுவதற்காக, ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 20.10.13 (இன்று), 27.10.13 ஆகிய தேதிகளில் …

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்வதற்காக யமுனா என்ற பெண் இன்று காலை வந்தார். அவர் வைத்திருந்த கைப்பையை மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்ததில் மாறுபட்ட சத்தம் எழுப்பியது. உடனடியாக அந்த பையில் என்ன இருக்கிறது என்று பாதுகாப்பு படையினர் சோதனை செய்தனர். …

தேடப்பட்டு வந்த போலீஸ் ஃபக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் முதலானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அடுத்த கணத்திலிருந்தே ஏராளமான செய்திகளை அவர்களிடமிருந்து கறந்து விட்டதாகவும் எல்லாக் குற்றங்களையும் அவர்கள் ஒப்புக் கொண்டு விட்டதாகவும் கவல்துறை தரப்பில் ஏராளமான செய்திகள்… நான்கு நாட்களாக நாளிதழ் தலைப்புகள் இவைதான். …

அஹ்மதாபாத்: தான் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் தீவிரவாதச் சட்டங்களுக்கு இரையாகியுள்ளதாக பிரபல மனித உரிமை ஆர்வலரும், மருத்துவருமான பினாயக் சென் கூறியுள்ளார். தேசத் துரோகக் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பினாயக் சென் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். மகாத்மா காந்தி நிறுவிய குஜராத் வித்யா பீடத்தில் பினாயக் …

அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக்குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. பஸ் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ஏறக்குறைய அனைத்து பயணிகளும் தூங்க தொடங்கிவிட்டனர். அந்த இளம் தம்பதி, குழந்தைக்கான மெத்தையை தரையில் விரித்து குழந்தையை அதில் படுக்க வைத்தனர். …

மதிப்பெண் பட்டியல்! (பள்ளி மற்றும்கல்லூரி) யாரை அணுகுவது..? பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்? மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது. எவ்வளவு கட்டணம்? உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105. மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் …

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஆன்லைனில் (இணைய வழி) விண்ணப்பிக்கும் மனு செய்யும் திட்டத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் வா க்காளர் பட்டியலில் புதிதாக பெயர்களைச் சேர்ப்பதற்கான பணிகள் கடந்த 1-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக, மாநகராட்சி அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பூர்த்தி …

பான் கார்டு பெறுவது எப்படி? வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும், பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கும் அடிப்படைத் தேவை பான் கார்டு (PAN card – Permanent Account Number Card) எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் அட்டை. பான் கார்டுக்கு எங்கே விண்ணப்பிப்பது? குழந்தைகளுக்கும் வாங்க முடியுமா? பான் …

கொடூர விஷத்தன்மை கொண்ட மரபணு மஞ்சள் வாழைப்பழங்கள் முன்பெல்லாம் டாக்டர்கள் தினமும் ஓரு வாழைப்பழமாவது சாப்பிடுங்கள், உடம்புக்கு ரொம்ப நல்லது என்பார்கள். ஆனால் தற்போது மரபணு மாற்று பெரிய மஞ்சள் வாழைபழத்தை சாப்பிடவே வேண்டாம் என்று எச்சரிக்கிறார்கள். காரணம் தற்போது சென்னை வாசிகள் பெரும்பாலோர் உடலில்-தொண்டையில் அலர்ஜி, சைனஸ், …

1 50 51 52 53