Uncategorized

சிந்துவின் பயிற்சியாளரான கோபி சந்த் மிக முக்கியமான ஒரு விவகாரத்தை குறித்து பேசியுள்ளார். இது குறித்து நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டே வந்தாலும், சைவ சித்தாந்த எதிர்ப்பாளராக கருதப் படும் நான் சொல்வதில் பலருக்கு எதிர்மறையான விமர்சனமே தோன்றும். வெற்றி பெற்றவன் பேசும் போது அது கவனத்தில் கொள்ளப்படும் …

குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி, இன்று மரணமடைந்தார். அவருக்கு வயது 74. அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் குத்துச்சண்டை வீரரான முகமது அலி பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது 1980-களில் கண்டறியப்பட்டது. பார்கின்சன் என்பது மத்திய நரம்பு மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி அதன்மூலம் மனிதனின் இயக்கத்தை முடக்கக்கூடிய ஒருவிதமான வாத நோயாகும். …

அண்மையில் சினிமாத் துறையில் நிகழ்ந்த முரண்பட்ட இரு நிகழ்வுகள் இஸ்லாத்தை மீண்டும் பேசுபொருளாக ஆக்கிவிட்டுள்ளன. ஒன்று இஸ்லாத்தின் மேன்மை பற்றியது. அது, ஊடகங்களோடு ஓரளவு தொடர்புடைய முஸ்லிம்களை மகிழச் செய்தது. ஆனால் வழக்கம் போல் முஸ்லிம்களால் மட்டுமே மெச்சப்படுவதாக, பொதுவெளியில் அவ்வளவாக அறியப்படாமல் கடந்து செல்லப்பட்ட மெஹர். மற்றொன்று, …

நைஜீரியாவில் இஸ்லாமிய வங்கி தொடங்கப்பட்டு விட்டது.  ஜனவரி முதல் வாரத்திலிருந்து ஜைஸ் வங்கி (Jaiz Bank plc) தனது மூன்று கிளைகளுடன் நைஜீரிய மக்களுக்கு வட்டியில்லா வங்கிச் சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது.  இது ஒன்றும் இலகுவாக நடந்து விடவில்லை.  சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான  இடைவிடாத போராட்டங்களின் விளைவாகவே …

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்தது எனினும் 170 பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். டெல்லியிலிருந்து ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு ஏர் இந்தியா ஏஐ-821 விமானம் 170 பயணிகளுடன் பறந்தது. இந்த நிலையில் ஸ்ரீநகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், விமானம் …

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த 2014–ம் ஆண்டு பிப்ரவரி 18–ந் தேதி அவர்களுடைய தூக்கு …

காத்மண்டு: நேபாளத்தில் தொடர்ந்து இருமுறை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 400க்கும் அதிகமானோர் பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நேபாள தலைநகர் காத்மண்டுவில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் லஞ்சன் என்ற இடத்தின் அருகே இன்று (சனிக்கிழமை) காலை 11.41 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து 12:15 …

சென்னை: சென்னை பெரியார் திடலில் திராவிட கழகத்தினர் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி தாக்குதலுக்கு எஸ்டிபிஐ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “கடந்த ஆகஸ்ட் 14 அன்று திராவிடர் கழகத்தை சேர்ந்த குடும்பத்தினர் தாங்களாகவே முன்வந்து …

துபை: இந்தியாவில் வெளியாகும் பிராந்திய மொழி நாளிதழ்களில் தமிழகத்திலிருந்து வெளியாகும் தினத்தந்தி அதிகம் வாசிக்கப்படும் நாளிதழ் என்று சொல்லப் படுகிறது. வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகத்தில் இதன் தமிழ் பதிப்பு கடந்த சில மாதங்களாக வெளிவந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகம் மட்டுமின்றி ஒமான் நாட்டிலும் …

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி கூட படிக்காதவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., மற்றும் பொறியியல் சர்ட்டிபிகேட்களை விற்ற கும்பல் 100 கோடி ரூபாய் வரை சுருட்டியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவலும் வெளியாகி உள்ளது. பிரபலமான பல்கலைக் கழகங்களின் பெயரில் போலியாக கல்விச் சான்றிதழ்கள் தயாரித்து விற்ற கோவையை சேர்ந்த சண்முகசுந்தரி, அவருக்கு உடந்தையாக இருந்த கணேஷ்பிரபு, …

1 2 3 7