Articles by admin_igcadmin

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்…இஸ்லாம் கடமையாக்கிய ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவ நம்பிக்கைக்கு அடுத்தபடியாக தலையான கடமையாக தொழுகை இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய ஏராளமான அல்லாஹ்வின் திருமறை வசனங்களும் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் நமக்கு தெளிவாக விளக்குகின்றன. …

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அன்பின் சகோதரர்களே ! அல்லாஹ்வின் அருளால் குவைத IGC சார்பாக நடைபெற்ற ஈதுல் அழுஹா திடல் தொழுகை சரியாக காலை 6.30 மணியளவில் IGC மர்கஸ் எதிர்புறம் நடைபெற்றது. திரளாக சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர். அல்ஹம்து லில்லாஹ். தொழுகைக்குப்பின் குத்பா உரையில், அப்துல் காதிர் மனபஈ …

1 140 141 142