ஈதுல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) நிகழ்ச்சிகள்!

ஈதுல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) நிகழ்ச்சிகள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்…

அன்பிற்குரித்தான சகோதர சகோதரிகளே!

இம்மடல் தங்களை நிறைந்த ஈமானோடும் பூரண ஆரோக்கியத்தோடும் சந்திக்கட்டுமாக!

‪# பெருநாள்‬ தொழுகை மற்றும் சீரிய குத்பா
‪#‎ மனனப்‬ போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசளிப்பு
‪#‎ தேர்வில்‬ வெற்றி பெற்ற இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்
‪#‎ தேனீர்‬, சிற்றுண்டி
‪#‎ ஆண்களுக்கு‬ விளையாட்டுப் போட்டிகள்
# பெண்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்
‪#‎ குழந்தைகளுக்கு‬ விளையாட்டுப் போட்டிகள்

இன்னும் பல…

பெருநாள் காலை 5.30 மணிக்கு ஆவலுடன் அனைவரின் வருகையையும் எதிர் நோக்குகிறது IGC.Eid Al Fitr Salah

 

Leave a comment

Your email address will not be published.


*