IGCயின் மியான்மர் முஸ்லீம்களுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி

IGCயின் மியான்மர் முஸ்லீம்களுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி

IGCயின் மியான்மர் முஸ்லீம்களுக்கான நிதி திரட்டும் நிகழ்ச்சி

பாதிக்கப்பட்ட மியான்மர் முஸ்லிம்களுக்கு உதவும் நோக்கில் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பில் “கடலில் தத்தளிக்கும் மியான்மர் முஸ்லிம்கள் – நமது கடமை என்ன?” என்ற மையக்கருத்தில் நிகழ்ச்சி ஒன்று 09/07/2015 அன்று இரவு 11.30 மணியளவில் ஃபஹாஹீலில் அமைந்துள்ள IGC-யின் ரமளான் கூடாரத்தில்.

2

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்…

அன்பிற்குரித்தான சகோதர சகோதரிகளே!

இம்மடல் தங்களை நிறைந்த ஈமானோடும் பூரண ஆரோக்கியத்தோடும் சந்திக்கட்டுமாக!

மியான்மர் முஸ்லிம்கள் புத்த தீவிரவாதத்தாலும், அரசு பயங்கரவாதத்தாலும் பாதிக்கப்பட்டும், கொல்லப்பட்டும், வீடுகளையும் உடைமைகளையும் இழந்தும், பல்வேறு அண்டை நாடுகளுக்கும் இடம் பெயர்ந்தும் வருவது தாங்கள் அறிந்த ஒன்றே.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மியான்மர் முஸ்லிம்களுக்கு உதவும் நோக்கில் இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (IGC) சார்பில் “கடலில் தத்தளிக்கும் மியான்மர் முஸ்லிம்கள் – நமது கடமை என்ன?” என்ற மையக்கருத்தில் நிகழ்ச்சி ஒன்று 09/07/2015 அன்று இரவு 11.30 மணியளவில் ஃபஹாஹீலில் அமைந்துள்ள IGC-யின் ரமளான் கூடாரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலவரத்தில் பாதிப்படைந்திருக்கும் முஸ்லிம்கள், அவர்கள் படும் அல்லல்கள் – துன்பங்களை கண் முன் கொண்டு வருவது இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

 

5

61

Leave a comment

Your email address will not be published.


*