தமக்கு கிடைத்த போனஸ் சம்பளத்தை பாதை சுத்தப்படுத்தும் 250 பணியாற்களுக்கு வழங்கிய சவூதியர்கள்

தமக்கு கிடைத்த போனஸ் சம்பளத்தை பாதை சுத்தப்படுத்தும் 250 பணியாற்களுக்கு வழங்கிய சவூதியர்கள்

தமக்கு கிடைத்த போனஸ் சம்பளத்தை பாதை சுத்தப்படுத்தும் 250 பணியாற்களுக்கு வழங்கிய சவூதியர்கள்

சவூதி அரேபியாவின் புதிய மன்னர் சல்மான் மன்னராக பதவியேற்ற பின் அரச ஊளியர்களுக்கான இரண்டு மாத சம்பளத்தை போனஸாக வழங்க உத்தரவிட்டார்

இதை அடுத்து ரியாத் ரவ்தா நகரசபை உத்தியோகத்தர்கள் தமக்கு கிடைத்த போனஸ் சம்பளத்தை பாதை சுத்தப்படுத்தும் 250 பணியாற்களுக்கு வழங்கி தமது தாராள மனசை வெளிக்காட்டியுள்ளனர்

http://www.arabnews.com/news/704676

Leave a comment

Your email address will not be published.

*