மரண செய்தி

மரண செய்தி

மரண செய்தி
…………………………………

நெல்லை தென்காசியை சேர்ந்த. சாகுல் என்பவர் சால்மியாவில் பஸ் ஏறுவதற்கு இன்று காலையில் நின்று கொண்டு இருக்கும்போது வேகமாக வந்த கார் மோதி. மரணித்து விட்டார்ர்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அவரது குடும்பத்தார் நமக்கு தொடர்பு கொண்டு உதவ கேட்டு கொண்டார்கள்

தாயகம் அனுப்புவதா அல்லது குவைத் திலேயே அடக்கம் செய்வதா என பின்னர் அறிவிக்கப் படும்

இவருக்காக தூ ஆ செய்யவும்

தமுமுக – குவைத்

மேலதிக விபரம் அறிய
நெல்லை 9789168168

Leave a comment

Your email address will not be published.


*