Self Cleaning Car launched with NON STICK NANO Paint

Self Cleaning Car launched with NON STICK NANO Paint

Self Cleaning Car launched with NON STICK NANO Paint – தானே சுத்தம் செய்து கொள்ளும் அதிசய கார் மற்றும் அதன் அல்ட்ரா ட்ரை டெக்னாலஜி அறிமுகம்……….

கார் மெயின்ட்டனன்ஸ் தான் உலகத்தின் முக்கிய பிரச்சினை அதுலேயும் இந்தியா மாதிரி சாலைகள் காரை சில மணி நேரத்தில அழுக்காகி விடும். அந்த வகையில் அல்ட்ரா டிரை என்னும் டெக்னாலஜியை உபயோகபடுத்தி முதன் முதலாய் நிஸான் காரை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் மூலம் காரில் தூசி, சேறு, சகதி, அழுக்க, பறவை எச்சம் எதுவுமே ஒட்டாது. அதுவே ஆட்டோமேட்டிக்காக சுத்தம் செய்து கொள்ளூம் டெக்னாலஜியை கொண்டது. இது இந்தியாவூக்கு வரும் தூரம் வெகு தூரத்தில் இல்லை

Leave a comment

Your email address will not be published.


*