Home / பொதுவானவைகள் / மலேசிய விமான விபத்தும் – ஊடக பயங்கரவாதமும்

மலேசிய விமான விபத்தும் – ஊடக பயங்கரவாதமும்

மலேசிய விமானம் கடலில் விழுந்திருக்கலாம் அதில் பயணம் செய்த 239 பயணிகளும் உயிர் இழந்திருக்கலாம் என்றும் மலசிய அரசால் அனுமானமாக அறிவிக்கப்பட்டுள்ளது_மலேசிய பிரதமர்.

இதையே அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்தும் விட்டார்கள்.

239 பேரை பலி கொண்டதாகக் கூறப்படும் மலேசிய விமானம் அவிழ்க்கப் படாத முடிச்சாகவே உள்ளது. விமானம் பறக்க ஆரம்பித்த சில மணி நேரங்களில் சிக்னல் கிடைக்காமல் கடலில் விழுந்ததாகக் கூறப்பட்டு வரும் வேளையில், சென்ற வாரங்களில் ஊடகங்கள் மக்கள் முன் தங்கள் மானங்களை இழந்தன .

ஊடக பயங்கரவாதம்:

யூத பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்ட 9/11 சம்பவம் போல் நடத்த கடத்தப்பட்டுவிட்டது.

ஈரான் நாட்டினர் மீது சந்தேகம்.

இந்தியாவை தாக்க கடத்தப்பட்டுள்ளது.

தாலிபான்கள் கடத்திவிட்டார்கள்.

விமானி நடத்தை சரி இல்லாதவர்.

விமானம் கிளம்பும் முன்னர் கடைசியாக பைலட்டுடன் பேசிய மர்மப் பெண்.

விமானி குடும்பத்தினர் தப்பி ஓட்டம்.

இன்னும் எக்கச்சக்கமான விஷயங்களை ஊடகங்கள் வழக்கம் போல் அளந்து விட்டு “இன்னுமாடா இந்த உலகம் நம்மள நம்புது” என்ற பாணியில் கற்பனை செய்திகளை தொடர்கின்றன.

சீனர்கள் 152 பேர் பயணித்த அந்த விமானம் மாயமானதை ஒட்டி சீனா மலேசியாவை துளைத்து எடுத்தது. அதனை தொடர்ந்து மலேசிய பிரதமரும் சென்ற வாரம் “அந்த விமானம் மாயமாகிவிட்டது” என்று முடித்து விட்டார்.

உலகில் எந்த மூலையிலும் தீப்பிழம்புகள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஏற்பட்டால் அமெரிக்கக் கட்டுப்பாட்டில் இருக்கும் பென்டகனில் பதிவாகிவிடும் அளவிற்கு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வரும் அமெரிக்கா சிரியா நாட்டின் விவகாரத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்பது போல் கண்டுகொள்ளாமல் இருப்பது போல் மலேசிய விமானத்தைப் பற்றிய விஷயத்தில் இன்று வரை மவுனம் காத்தே வருகிறது.

விமானத்தை தேடும் முயற்சியில் பல நாடுகள் ஈடுபட்டதாக கூறப்படும் வேளையில் இந்தியாவும் தேடியது. ஆனால் மறுநாளே இந்தியா தேடுவதை மலேசிய அரசு தவிர்த்துக் கொண்டது.

மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள்:

விமானம் விபத்துக்குள்ளானால் எந்த தீயிலும் சேதமடையாத கறுப்புப் பெட்டி எங்கே? அது கடலில் விழுந்தாலும் கறுப்புப் பெட்டி சிக்னல் அனுப்பும் மலேசிய விமானத்தின் கறுப்புப் பெட்டி சிக்னல் அனுப்பவில்லையா…?

மாயமானதாக கூறப்படும் விமானப் பயணிகளின் சிலரின் மொபைல் போன் கள் சேதமடையாமல் டயல் செய்கையில் இரண்டு நாட்கள் நாட்கள் வரை வேலை செய்துள்ளது. கடலில் அதுவும் 1,500 அடிக்குக் கீழ் கிடக்கும் விமானத்தில் உள்ளவர்களின் மொபைல் போன் எப்படி வேலை செய்தது?

விமானத்தின் சிக்னல் சாட்டிலைட்டு தொடபில் உள்ளதாகவும் தொடர்ந்து சிகனல் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும் கூறப்பட்ட தகவல் பொய்யா? அல்லது மக்களை திசைத் திருப்ப திட்டம் போட்டு யூத ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டதா?

கடலில் 1,500 அடியில் கிடக்கும் விமானத்தை அதன் பாகங்களை வெளியில் கொண்டு வர வருடங்கள் ஆகலாம் என்று யூத ஊடகங்கள் ஷோ காட்டுவது எதற்காக?

உலகில் நடந்த விமான விபத்துக்களில் மாயமாக மறைந்தது பெர்முடா பகுதியில் தான் தவிர்த்து மற்றப் பகுதியில் நடந்த விபத்துக்களில் உடல்கள் கிடைத்தன. விமானங்களின் பாகங்கள் கிடைத்தன. பயணிகளின் உடைமைகள் கிடைத்தன. கடலில் எந்தப் பொருள் விழுந்தாலும் ஏதாவது கரைப்பகுதிக்கு அலைகள் கொண்டு வந்து சேர்த்து விடும்,இதுவரை இறந்த உடல்களில் ஒரு உடல் கூட கிடைக்கவில்லையா? பயணிகளின் உடமைகளை ஒரு சூட்கேஸ் கூட கடலில் மிதக்கவில்லையா?

தொழில் நுட்பங்களின் உச்சாணியில் இருப்பதாக கூறிக் கொள்ளும் அமெரிக்க ஐரோப்பா நாடுகளுக்குக் கண்டு பிடிக்க இயலவில்லையா? அல்லது தொழில் நுட்பம் எங்களிடம் தான் உள்ளது என்று புருடா விடுகின்றனவா?

விமானம் கடத்தப்பட்டிருந்தாலும் இதுவரை கடத்தல்காரர்கள் அவர்களின் தேவைகளை கேட்காமல் இருப்பார்களா?

கடத்தப்படவில்லை கடலில் தான் விழுந்து விட்டது என்று கூறும் மலேசிய அரசை சீனா நம்பவில்லை.

சீனர்களே அதிகமாகக் காணப்படும் மலேசியாவில் சீனர்கள்தான் தொழில் துறையிலும் மலேசிய அரசிலும் முக்கியப் பங்காற்றி வருகிறார்கள்.சீன மலேசியாவின் உறவில் விரிசல் ஏற்படுத்த எந்த வில்லன் இதனை செய்தான் என்ற கேள்வியுடன் தான் சீன அரசு உள்ளது.

உண்மையின் உரைக்கல்லுகளும்,நேர்கொண்ட பார்வை என்பதற்கு மாற்றமாக செயல்படும் ஊடகங்களும் யூத ஊடக நிறுவனங்களை நம்பாமல் சொந்த முயற்சியில் செய்திகள் சேகரித்து வெளியிடும் நாளில் தான் உணமையான தகவல்கள் நாட்டு மக்களுக்குக் கிடைக்கும் என்று சிந்தனையாளர்கள் கூறுவது உணமையாகத் தான் இருக்கிறது.

 

நன்றி: முக நூல் வாயிலாக _
ஊடகங்கள் சரியான செய்தியை தருகிறதா?

About

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top