குர்ஆனின் வெளிச்சத்தில் வாழ்வோம் – அப்துல் பாஸித் புஹாரி

குர்ஆனின் வெளிச்சத்தில் வாழ்வோம் – அப்துல் பாஸித் புஹாரி

1656027_711391945549037_539582312_nஇந்த புகை படத்தை கொஞ்சம் பாருங்கள்!!! பிறகு உங்களை பார்த்து நீங்கள் ஒரு முறை கேள்வி கேளுங்கள்!!! எல்லா வாய்ப்புகள் இருந்தும் ஏன் அல்லாஹ்வின் புத்தகத்தை இன்னும் நான் திறக்கவில்லை என்று???? :-இதோ அல்லாஹ்வின் எச்சரிக்கை!!! 25:30. (அச்சமயம் நம்முடைய) தூதர் “என் இறைவனே! நிச்சயமாக என்னுடைய இந்த மக்கள் இந்தக் குர்ஆனை முற்றிலும் வெறுத்து(த் தள்ளி) விட்டார்கள்” என்று கூறுவார். —————————————————– யா அல்லாஹ்!! உன் வேதத்தை புறக்கணித்து மறுமையில் உன் தூதரால் கைவிடப்படும் சமூகமாக எங்களை ஆக்கி விடாதே!!! யா அல்லாஹ்!! உன் புத்தகம் அல்குர்ஆனை என் உள்ளத்திற்கு நெருக்கமானதாக ஆக்குவாயாக!!! —

Leave a comment

Your email address will not be published.


*