ஐந்துக்குமுன் ஐந்து – நினைவூட்டல் காணொளி

ஐந்துக்குமுன் ஐந்து – நினைவூட்டல் காணொளி

நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் கூறினார்கள் :

“ஐந்துக்குமுன் ஐந்தை பாக்கியமாக கருது ! முதுமைக்கு முன் இளமை,நோயிக்கு முன் உடல் நலம் வறுமைக்கு முன் வசதி , நேரமின்மைக்கு முன் நேரம் , மரணத்திற்கு முன் வாழ்வு !
ஆதாரம்: திர்மிதி – (ஹதீஸின் கருத்து)

Leave a comment

Your email address will not be published.


*