தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு

சென்னை : தங்கம் விலை இன்று(அக்., 29ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் கா‌லைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,924-க்கும், சவரனுக்கு ரூ.112 உயர்ந்து ரூ.23,392-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.150 உயர்ந்து ரூ.30,960-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை 10காசுகள் உயர்ந்து 53.60-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.50,050-க்கும் விற்பனையாகிறது.

Leave a comment

Your email address will not be published.


*