Ministry of Awqaf & Islamic Affairs – Kuwait நடத்தும் இலவச அரபி மொழி வகுப்புகள்;

Ministry of Awqaf & Islamic Affairs – Kuwait நடத்தும் இலவச அரபி மொழி வகுப்புகள்;

Ministry of Awqaf & Islamic Affairs – Kuwait ன் கீழ் இயங்கும் இஸ்லாமிய கலாச்சார மையம் – ICC நடத்தும் இலவச அரபி மொழி வகுப்புகள் ஆரம்பம்:

வாகன வசதி மற்றும் Ministry of Awqaf & Islamic Affairs – Kuwait வழங்கும் சான்றிதழுடன்.  மொத்தம் 18 levels உள்ள இந்த அரபி வகுப்புகள் ஆங்கிலத்தில் நடத்தப்படும்.

இடம்: முபாரக் அல் கபீர் , பிளாக் 7, ஸ்ட்ரீட் 14, ஹவுஸ் 24.  தொலைபேசி : 25433799 / 88

icc

Leave a comment

Your email address will not be published.


*